This is default featured post 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured post 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured post 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured post 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured post 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
Wednesday, July 13, 2011
மகிந்தா சிந்தனை -சிங்கள நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபட்ட வேளை கைது ..!
பேருந்துக்குள் வைத்து 15வயது பெண் கற்பழிப்பு -பேருந்து நடத்துனர் கைது ..!
கோரவபத்தான பேருந்து திரிப்பிடத்தில் வைத்து பதின் ஐந்து அகவையுடைய சிறுமி ஒருத்தியைஅந்த பேருந்து நடத்துனர் கற்பழித்துள்ளார் . டியுசனுக்கு காலை சென்ற பெண் வீடு திரும்பாத நிலையில் பெற்றோர் அவரை தேடி சென்ற போதே இந்தகற்பழிப்பு நடைபெற்றுள்ளது கண்டறிய பட்டுள்ளது . குறித்த பெண்ணை பேருந்தில் வைத்து கற்பழித்த பின்னர் கொட்டலுக்கு அழைத்துசென்று அங்கு வைத்தும் தொடராக கற்பழித்த பின்னர் பேருந்துக்குள் இருவரும் நின்றவேளையேமகளை தேடி சென்ற பெற்றோர்கள் பேருந்துக்கில் இருவரும் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்த நிலையில்காவல்துறையினரிடன் தெரிவித்ததை அடுத்து சந்தேக நபர் கைது செய்ய பட்டுள்ளார் . பெண் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளார் .>!
ஒரு காதலிக்காக சண்டை பிடித்த இரு காதலன்கள் -..!
சங்கிலியன் சிலை இடித்து அகற்றப்படுகின்றது
யாழ்ப்பாணத்தில் கடைசித் தமிழ் மன்னனான சங்கிலியனுக்கு முத்திரைச் சந்தியில் வைக்கப்பட்டிருந்த சிலை யாழ். மாநகர சபையால் இடித்து அகற்றப்படுகின்றது.
சிலையைச் சுற்றி நேற்று மறைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. பொதுமக்களிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பலாம் என்பதால் பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
இப்போதுள்ள சிலையை இடித்து அகற்றிவிட்டு அந்த இடத்தில் இந்தியச் சிற்பியின் கைவண்ணத்தில் புதிய அழகிய சிலை நிறுவப்படும் என்று யாழ்.மாநகரசபை ஆணையாளர் மு.செ.சரவணபவ தெரிவித்தார்.புதிய சிலை அமைப்பதற்காக ஒன்றரை லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். யாழ்.மாநகரசபையின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக சங்கிலிய மன்னனது நினைவுத் தூபியை உயிரோட்டமுள்ளதாக மீள நிர்மாணிப்பதாக முடிவெடுக்கப்பட்டது.
தற்போது, சங்கிலிய மன்னனது சிலை முற்றாக இடித்தழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்தியச் சிற்பியான புருசோத்தமன் அந்தச் சிலையை மீள உயிரோட்டமுள்ளதாக நிர்மாணிக்க உள்ளார். சபை நிதி ஒன்றரை லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் 1500 செங்கற்களும் 10 சீமெந்துப் பைக்கற்றுகளும் வழங்கவுள்ளோம். மாநகர சபை ஊழியர்களும் நிர்மாண வேலையில் பங்கேற்க உள்ளனர் என்றார் ஆணையாளர். மீள அமைக்கப்படும் இந்தச் சிலையில் சங்கிலிய மன்னனின் வாளேந்தும் போக்கில் சிறு மாறுதல் செய்யப்படவுள்ளதாக மாநகர சபையின் உள்வீட்டுத் தகவல்கள் தெரிவித்தன
நாய்க்கூட்டில் தங்கவைக்கப்பட்டிருந்த 65 வயது தாய் பொலிஸாரால் மீட்பு
மாத்தறை, நூப்பே பிரதேச வீடொன்றிலுள்ள இருட்டறையொன்றை நாய்க்கூடு வடிவில் வடிவமைத்து அதனுள் நாயுடன் தங்க வைக்கப்பட்டிருந்த 65 வயது மூதாட்டி ஒருவரை மாத்தறை பொலிஸார் மீட்டுள்ளனர்.
நான்கு பிள்ளைகளின் தாயாரான மேற்படி மூதாட்டி குறித்த நாய்க் கூட்டினுள்ளேயே காலத்தைக் களித்து வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே மாத்தறை பொலிஸின் சிறுவர் மற்றும் மகளிர் விவகாரப் பிரிவு அவரை மீட்டுள்ளது.
குறித்த கூண்டுக்குள்ளிருந்த நாய், மேற்படி மூதாட்டி அங்கிருந்து வெளியே செல்லாது பாதகாத்து வந்ததாகவும் குறித்த நாயை அங்கிருந்து அகற்றிய பின்னரே அவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விடுதலைப் புலிகளை இந்தியா ஆதரிக்கும் நிலைமை வரும்.
இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷவோடு எப்போது கடுமையான முரண்பாடு ஏற்படுகின்றதோ அப்போது விடுதலைப் புலிகளை இந்தியாவே ஆதரிக்கும் நிலை வரும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்த ராஜபக்ஷவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடு கடந்த தமிழீழ அரசு முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியால் கையெழுத்து இயக்கம் சென்னையில் நேற்று ஆரம்பிக்கப் பட்டது. கட்சித் தலைவர் திருமாவளவன் கையெழுத்திட்டு இதனை ஆம்பித்து வைத்தார்.
இதனையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்:
மத்திய அரசை சர்வதேச சமூகம் மட்டும்தான் பணிய வைக்க முடியும். இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையே ஈழம் மலரக் கூடாது என்பது தான். என்றைக்கு ராஜபக்ஷவோடு இந்தியாவுக்கு கடுமையான முரண்பாடு ஏற்படுகிறதோ, அன்றைக்கு இந்தியாவே விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் நிலை வரும். புலிகளை ஆதரித்து ஈழம் வாங்கித் தருகிறோம் என்ற நிலைப்பாட்டை எடுப்பார்கள்.
இந்திராகாந்தி அம்மையார் அன்றைக்கு ஜெயவர்த்தன அரசை மிரட்டுவதற்காக போராளிகளை இந்தியாவுக்கு அழைத்து வந்து பயிற்சி கொடுத்தார். போராளிகள் யாரும் அதைக் கேட்க வில்லை. அன்றைக்கு அவர்களுக்கு பயிற்சி கொடுத்ததும் இந்திய அரசுதான். ஆயுதங்கள் கொடுத்ததும் இந்திய அரசுதான்.
ஐந்து குழுக்களுக்கு பயிற்சி கொடுத்து அவர்களுக்கு ஆயுதங்களை அள்ளிக் கொடுத்து, ஜெயவர்த்தனவுக்கு எதிராக கலவரங்களை ஏற்படுத்துங்கள் என்று கூறியது இந்திய அரசு தான். ஜெயவர்த்தன பணிந்த பின்னர், ஆயுதங்களைக் கீழே போடுமாறு போராளிகளிடம் சொன்னார்கள். அப்போது பிரபாகரன் மட்டும் அதனை மறுத்தார். உங்களுக்காக ஒன்றும் நாம் ஆயுதம் ஏந்தவில்லை. எங்களுக்காகத் தான் ஆயுதம் ஏந்தினோம் என்று அன்று கூறினார். இது தான் அவர்களுக்கிடையே இருக்கும் முரண்பாடாகும் என்றார் அவர்.
இந்தியாவில் இலங்கை குறித்து பேசமாட்டாராம் ஹிலாரி
இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தகுற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள ஐக்கிய நாடுகளுக்கு இடங்கொடுக்க வேண்டும் என அமெரிக்க வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழில் வீதி அபிவிருத்தி பணிகள் இன்று ஆரம்பம்
யாழ். மாநகர எல்லைக்குட்பட்ட 33 வீதிகள் காப்பற் இடப்பட்டு அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
கைலாச பிள்ளையார் கோவில் முற்றத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் பாரம்பரிய கைத்தெழில் மற்றும் சிறுகைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சிறுவர் வலுவூட்டல் மற்றும் மகளீர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ ஹிஸ்புல்லா பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திர சிறி, யாழ்.நகர மேயர் திருமதி.யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் யாழ்.மாசகர சபை ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தும்முல்லை - ரெதிமோல் வரையிலான வீதி நாளை மாலை பூட்டு
இந்த நிகழ்வு முதல்முறை இடம்பெறவுள்ளதுடன் இன மத பேதமின்றி மாணவர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எசல மாஹா சிசு பெரஹரா ஆனது ஒவ்வொரு வெசாக் போயாதினத்திலும் முன்னெடுக்ப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நிகழ்வில் பிரதமர் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜீ.எல்.பீரிஸ் பாகிஸ்தான் விஜயம்
இந்த இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது பாகிஸ்தான் ஜனாதிபதி அஷீப் அலி சர்தாரியுடன் கலந்துரையாடவுள்ளார்.







