This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Thursday, December 15, 2011

முத்தம் ஏற்படுத்தும் ரசாயன மாற்றங்கள்

« எழுபத்தொன்பது வயதில் 75 வது மனைவியை கரம் பிடித்தவர் உங்கள் பாஸ்வேர்ட் பலம்வாய்ந்ததா? ஆன்லைனில் பரிசோதனை செய்யலாம் » முத்தம் ஏற்படுத்தும் ரசாயன மாற்றங்கள்Published December 15, 2011 காதலர்களோ, தம்பதியரோ முதலில் அவர்களின் அன்பை வெளிப்படுத்தும் அற்புத பாஷை முத்தம். முத்தத்தின் வெளிப்பாடு என்பது அன்பின் பரிமாற்றம் தான் என்றாலும், அதை கொடுக்கிறவர்களைப் பொறுத்தும், வாங்கிக் கொள்கிறவர்களைப் பொறுத்தும் மாறுபடுகிறது.

முத்தத்தில் வித்தியாசம்

ஒரு கணவன் தன் மனைவிக்கு கொடுக்கும் முத்தத்திற்கும், ஒரு காதலன் காதலிக்கு கொடுக்கும் முத்தத்திற்கும் நிறையவே வித்தியாசங்கள் உண்டு. கணவன் மனைவிக்கு கொடுக்கும் முத்தத்தில் பாசத்துடன், காமமும் சேர்ந்தே இருக்கும். ஆனால், காதலர்களுக்குள் இந்த முத்தம் பரிமாறிக்கொள்ளப்படும் போது இந்த அன்பு, காமத்துடன் இன்னொன்றும் வந்து சேர்கிறது. அதுதான் எதிர்பார்ப்பு. துணை அடுத்து என்ன செய்யப் போகிறான் அல்லது என்ன செய்யப் போகிறாள் என்ற எதிர்பார்ப்பு காதலர்களுக்குள் இருப்பதால் அவர்கள் பரிமாறிக்கொள்ளும் முத்தத்தில் இனம் புரியாத ஈர்ப்பு இருக்கிறது.

இப்போதெல்லாம் முத்தத்தை எப்படி கொடுத்தால் `கிக்` அதிகமாக இருக்கும் என்று ஆராய்ச்சிகளே நடத்தப்படுவதால் பல வகையிலான முத்தங்கள் தோன்றிவிட்டன. உதாரணமாக உதட்டோடு உதடு கவ்வும் `பிரெஞ்சு கிஸ்’. இந்த முத்தத்தின் போது என்னென்ன மாற்றங்கள் இருவரது உடலுக்குள்ளும் நிகழ்கின்றன என்று ஒரு ஆய்வு மேற்கொண்டார்கள்.

முத்தத்தில் வேறுபாடு

பாலுறவின்போது ஆண், பெண் இருவரும் அடையும் உச்சக்கட்டத்தை, இந்த முத்தத்தை பரிமாறிக் கொள்ளும் போதும் அடையலாம் என்பதை நிரூபித்தது, அமெரிக்காவில் நடத்தப்பட்ட அந்த ஆய்வு. அந்த ஆழமான முத்தத்தை பரிமாறும் போது, அதை பரிமாறும் ஆண்பெண் இருவரது பால் சுரப்பிகளும் தூண்டப்படுவது அப்போது தெரிய வந்தது. பிரெஞ்சு கிஸ் இதழ்களோடு நின்று விடுவதில்லை மோகத் தீ பலமாக வீசி, இருவரது உடல்களும் பின்னிப் பிணைந்து விடுகின்றன. இன்றைய இளசுகள் இந்த முத்தத்தைத்தான் துணையிடம் விரும்புகிறார்களாம்.

முத்தத்திற்கு மரியாதை

ஒவ்வொரு நாட்டினர் இடையேயும் முத்தம் வேறு வேறு வழிகளில் கையாளப்படுகிறது. பயன்படுத்தும் வழிகள் பலவாக இருந்தாலும், அந்த முத்தத்தால் கிடைக்கும் சுகப்பரவசம் எல்லாம் ஒன்றாகவே இருக்கிறது. பிற நாட்டினரைக் காட்டிலும் பிலிப்பைன்ஸ் காதலர்கள், நம்மவர்கள் காதலுக்கு மரியாதை செய்வதுபோல் முத்தத்திற்கு தனி மரியாதை கொடுக்கிறார்கள்.

அவர்களுக்குள் காதல் தோல்வி ஏற்படும்போதும் கூட, முத்தத்திற்கு ஒரு அங்கீகாரம் கொடுக்கிறார்கள். அதாவது, காதலியானவள் தனது உள்ளாடையையும், காதலன் அவனது உள்ளாடையையும் அவர்களுக்குள் பரிமாறிக்கொண்டு பிரிந்து விடுகிறார்கள். அதன்பின்னர், இருவரும் சந்தித்துக் கொள்வதே இல்லை. அதேநேரம், காதலி அல்லது காதலன் பற்றி எண்ணம் வரும்போதெல்லாம், அவள் அல்லது அவன் கொடுத்த உள்ளாடையை முத்தமிட்டு, தங்களது மனப்பாரத்தை இறக்கிக் கொள்கிறார்களாம்.

என்ன உங்கள் துணைக்கு ஆழமான முத்தம் கொடுக்க தயாராகிவிட்டீர்களா?

Share Tweet news and informationbusiness,health,entertainment,technology automotive,business,crime,health,life,politics,science,technology,travel Posted in கருத்துக்கணிப்பு Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *

Name *

Email *

Website

Comment

You may use these HTML tags and attributes:

தொழில்நுட்பம் facebook_002 நமக்கு பிடித்தவாறு முகப்புத்தகத்தை வடிவமைத்துக் கொள்ளலாம் » மேலும்

strong-pass உங்கள் பாஸ்வேர்ட் பலம்வாய்ந்ததா? ஆன்லைனில் பரிசோதனை செய்யலாம் » மேலும்

-folder-icon கணணியில் கோப்பறைகளை மறைத்து வைப்பதற்கு » மேலும்

getac-z710 உறுதியான பேனலுடன் வரும் புதிய ஜீடேக் டேப்லெட்! » மேலும்

toshiba-excite-tablet-honeycomb Toshiba excite… உலகின் மிக மெல்லிய Laptop! » மேலும்

samsung-amoled-display-2 முறுக்கலாம்.. வளைக்கலாம் ஸ்லிம் செல்போன்! » மேலும்

images தரவிறக்கத்தில் புதிய சாதனை நிகழ்த்திய ஆன்ட்ராய்ட். » மேலும்

10722125124 உங்கள் NOKIA தரமானதா? » மேலும்

Samsung-Moment-Android-Smartphone ஜின்ஞர்பிரெட் அப்கிரேடுடன் சாம்சங் டிராய்டு ஸ்மார்ட்போன்! » மேலும்

increase-audio-volume வீடியோவை ஓடியோவாக மாற்றம் செய்வதற்கு » மேலும்

கவிதை i_love_you_heart_animation11 அன்புள்ள காதலியே, என் இதயம் எழுதுவது.. » மேலும்

love-7771 காதல் சண்டை… » மேலும்

LOVE-love-8964783-1024-768 நம் காதல் » மேலும்

images காதலித்துப்பார் » மேலும்

true-love-wallpaper எப்படிச் சொல்வது? » மேலும்

images055 அதிசயக் காதல்! » மேலும்

பொழுதுபோக்கு logoo கூகுள் பிளஸ் பயனாளரை தேடிக் கொடுக்கும் பயனுள்ள இணையம் » மேலும்

rat-snakes பற்றைக்குள் அசிங்க‌ம் ப‌ண்ணும் காத‌லர்க‌ள் » மேலும்

resize_20100818151655 ஆசிய பெண்களில் கவர்ச்சியானவர் கரீனா கபூர் » மேலும்

Facebook Like Box Christmas Countdown Christmas Countdown Calendar சினிமா Ais மீண்டும் திரைக்கு வரவிருக்கிறார் ஐஸ்வர்யா ராய் » மேலும்

rana_100611 குடும்பத்தினருடன் பிறந்த நாள் கொண்டாடிய சூப்பர் ஸ்டார்… » மேலும்

செயற்கை முறை கருத்தரிப்பு மூலம் அமீர்கானுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது! » மேலும்

salmaan_dfg அழகான பெண்கள் அண்ணா என்றால் யாருக்குத்தான் பிடிக்கும் ? » மேலும்

trisha1 விலங்குகளை நேசிப்பவரைத் தான் திருமணம் செய்து கொள்வேன்: நடிகை திரிஷா » மேலும்

images சிகிச்சை முடிந்து வீடு திரும்புகிறார் மனோரமா » மேலும்

விநோதம் ahmedinejadi15b6499a05b624de4by பூனையின் மீது கொண்ட‌ காத‌லால் 60 கோடி எழுதிய‌ பெண் » மேலும்

no-sex-anymore மனைவிக்கு திருப்தி அளிக்காத கணவருக்கு 6.65 லட்சம் அபராதம் ? » மேலும்

3ladies_0012 ஓன்று வாங்கினால் இரண்டு இலவசம்! யாருக்கு அந்த பாக்கியம்? » மேலும்

iron-man-pu-ulagam 2 ஆண்டுகளாக இரும்பு உண்ணும் வாலிபர்: வயிற்றிலிருந்து 6 கிலோ இரும்பு அகற்றம்! » மேலும்

article-0-0F1D790B00000578-150_634x4351 மெர்சிடிஸ் பென்ஸ் காரை தங்கம் பதித்து மாற்றியமைத்த சுவிஸ் தொழிலதிபர்! » மேலும்

Guinness-World-Records-Wo-001 உலகின் உயரமான மனிதன் » மேலும்

சமையல் Nethili_110605 நெத்திலிக் கருவாடுகுழம்பு » மேலும்

478 வெந்தய குழம்பு: » மேலும்

tblfpnnews_23847162724 பூந்தி லட்டு செய்வோமா…. » மேலும்

ghg முருங்கைகாய் பொரிச்சக்குழம்பு » மேலும்

sl680 பரோட்டா சிக்கன் குருமா » மேலும்

Copyright © 2011. All Rights Reserved.

Site Meter

உங்கள் பாஸ்வேர்ட் பலம்வாய்ந்ததா? ஆன்லைனில் பரிசோதனை செய்யலாம்

« முத்தம் ஏற்படுத்தும் ரசாயன மாற்றங்கள் காதலித்துப்பார் » உங்கள் பாஸ்வேர்ட் பலம்வாய்ந்ததா? ஆன்லைனில் பரிசோதனை செய்யலாம்Published December 16, 2011 2011 ம் ஆண்டு உலகின் மிக ஆபத்தான 25 பாஸ்வேர்ட்கள் எவை என்ற தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது Splash Data  என்ற நிறுவனம். அவை இங்கே

1. password 2. 123456 3.12345678 4. qwerty 5. abc123 6. monkey 7. 1234567 8. letmein 9. trustno1 10. dragon 11. baseball 12. 111111 13. iloveyou 14. master 15. sunshine 16. ashley 17. bailey 18. passw0rd 19. shadow 20. 123123 21. 654321 22. superman 23. qazwsx 24. michael 25. football

திறமையான ஊகிக்க முடியாத பாஸ்வேர்ட்டை உருவாக்குவது எவ்வாறு?

பொதுவாக ஜிமெயில் மற்றும் வேர்ட்பிரஸ் போன்ற தளங்களிலுள்ள பாஸ்வேர்ட் மீட்டர் நீங்கள் உருவாக்கும் பாஸ்வேர்ட் எவ்வளவு பலமானது என்பதை காட்டும்.

இவற்றைவிட மைக்ரோசாப்ட் இன் ஆன்லைன் சேவையான Password Checker  என்ற தளத்தில் நீங்கள் பயன்படுத்தும் பாஸ்வேர்ட் எவ்வளவு திறமையானது என்பதை கண்டறியலாம்.

இணைப்பு – https://www.microsoft.com/security/pc-security/password-checker.aspx

ஆனால் இவை எல்லாம் பலமான பாஸ்வேர்ட்டை உருவாக்குவதற்கு  குறிப்புக்களை வழங்காது.

பாஸ்வேர்ட் திறமையானதா என்பதுடன் குறிப்பிட்ட சொற்தொடரை எப்படி பலமான பாஸ்வேர்ட்டாக உருவாக்குவது போன்ற குறிப்புக்களையும் சேர்த்து தருகிறது.

http://www.passwordmeter.com/ என்ற தளம்.

Share Tweet news and informationbusiness,health,entertainment,technology automotive,business,crime,health,life,politics,science,technology,travel Posted in தொழில்நுட்பம் Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *

Name *

Email *

Website

Comment

You may use these HTML tags and attributes:

தொழில்நுட்பம் Iphone_5_compare 2012 இல் கையடக்கத் தொலைபேசிகளில் வரப் போகும் மாற்றங்கள் என்ன? » மேலும்

toshiba-excite-tablet-honeycomb Toshiba excite… உலகின் மிக மெல்லிய Laptop! » மேலும்

friends-album பேஸ்புக் ஆல்பங்களை ஷிப் கோப்புகளாக சேமிப்பதற்கு… » மேலும்

Samsung-Moment-Android-Smartphone ஜின்ஞர்பிரெட் அப்கிரேடுடன் சாம்சங் டிராய்டு ஸ்மார்ட்போன்! » மேலும்

10722125124 உங்கள் NOKIA தரமானதா? » மேலும்

samsung-amoled-display-2 முறுக்கலாம்.. வளைக்கலாம் ஸ்லிம் செல்போன்! » மேலும்

images தரவிறக்கத்தில் புதிய சாதனை நிகழ்த்திய ஆன்ட்ராய்ட். » மேலும்

-folder-icon கணணியில் கோப்பறைகளை மறைத்து வைப்பதற்கு » மேலும்

Windows-7-USB-Stick USB டிரைவ்களை போர்மட் செய்வதற்கு… » மேலும்

increase-audio-volume வீடியோவை ஓடியோவாக மாற்றம் செய்வதற்கு » மேலும்

கவிதை true-love-wallpaper எப்படிச் சொல்வது? » மேலும்

love-7771 காதல் சண்டை… » மேலும்

i_love_you_heart_animation11 அன்புள்ள காதலியே, என் இதயம் எழுதுவது.. » மேலும்

images055 அதிசயக் காதல்! » மேலும்

LOVE-love-8964783-1024-768 நம் காதல் » மேலும்

images காதலித்துப்பார் » மேலும்

பொழுதுபோக்கு logoo கூகுள் பிளஸ் பயனாளரை தேடிக் கொடுக்கும் பயனுள்ள இணையம் » மேலும்

rat-snakes பற்றைக்குள் அசிங்க‌ம் ப‌ண்ணும் காத‌லர்க‌ள் » மேலும்

resize_20100818151655 ஆசிய பெண்களில் கவர்ச்சியானவர் கரீனா கபூர் » மேலும்

Facebook Like Box Christmas Countdown Christmas Countdown Calendar சினிமா Mayakkam-Enna-Movie-Stills-2 14-ந்தேதிக்குள் மயக்கம் என்ன படத்தை முடக்க ஐகோர்ட்டு உத்தரவு » மேலும்

salmaan_dfg அழகான பெண்கள் அண்ணா என்றால் யாருக்குத்தான் பிடிக்கும் ? » மேலும்

trisha1 விலங்குகளை நேசிப்பவரைத் தான் திருமணம் செய்து கொள்வேன்: நடிகை திரிஷா » மேலும்

Jeyamravi பூலோகம் திரைப்படத்திற்காக குத்துச் சண்டை பயிலும் ஜெயம் ரவி » மேலும்

vadivelu1 பிரசாந்துடன் இணைந்துள்ள வைகைப் புயல் வடிவேலு » மேலும்

C728065F1A5DF242BCCE482DDD781 மீண்டும் சிக்கலில் வடிவேலு….. » மேலும்

விநோதம் article-2071195-0F17A86600000578-816_468x473 கழிவறைக்குள் செக்ஸ்! வசமாக மாட்டிய ஆசிரியர்கள் » மேலும்

hyperhidrosis-male-problem facebook மூலம் மோசடியில் சிக்குபவர்களில் ஆண்கள் முன்னிலை – ஒரு சுவாரசியமான ஆய்வு » மேலும்

Bolivia-plane-fashion பறக்கும் விமானத்தில் ”பேஷன்ஷோ” » மேலும்

pig2_682_1417001a பன்றிகளுடன் நிர்வாணமாக வாழும் இளம் பெண்! » மேலும்

LOVE-IS-GREAT எழுபத்தொன்பது வயதில் 75 வது மனைவியை கரம் பிடித்தவர் » மேலும்

marilyn_monroe_dress_001 மர்லின் மன்றோ உடை 2.5 கோடி ரூபாய்க்கு ஏலம் » மேலும்

சமையல் Nethili_110605 நெத்திலிக் கருவாடுகுழம்பு » மேலும்

ghg முருங்கைகாய் பொரிச்சக்குழம்பு » மேலும்

vegetable-biryani வெஜிடபுள் பிரியாணி » மேலும்

tblfpnnews_23847162724 பூந்தி லட்டு செய்வோமா…. » மேலும்

478 வெந்தய குழம்பு: » மேலும்

Copyright © 2011. All Rights Reserved.

Site Meter