This is default featured post 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured post 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured post 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured post 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured post 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
Tuesday, June 28, 2011
யுவன் பக்கம் திரும்புமா?? மிஷ்கின் கூலிங்கிளாஸ் பார்வை
நடிகர் கார்த்தி திருமணம்... முதல்வருக்கு நேரில் அழைப்பு
ஜூலை 3-ம் தேதி கோவையில் நடக்கும் நடிகர் கார்த்தியின் திருமணத்துக்கு நேரில் வந்து வாழ்த்துமாறு அழைப்பு விடுத்தனர்.
இச்சந்திப்பு தலைமைச் செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது.
சிவகுமாரின் இளைய மகனும் சூர்யாவின் சகோதரருமான நடிகர் கார்த்திக்கின் திருமணம் ஜூலை 3-ம் தேதி கோவையில் நடைபெறுகிறது. வரவேற்பு நிகழ்ச்சி வரும் ஜூலை 7-ம் தேதி சென்னையில் நடக்கிறது.
இத் திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்த வேண்டுமென சிவகுமார் குடும்பத்தினர் முதல்வருக்கு அழைப்பு விடுத்து திருமண அழைப்பிதழை வழங்கினர்.
இத்தகவல், தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பு சூர்யா - ஜோதிகா திருமணத்துக்கு தாலி எடுத்துக் கொடுத்தவரே ஜெயலலிதாதான். இப்போது கார்த்தி திருமணம் அல்லது வரவேற்புக்கு கட்டாயம் நேரில் வந்து வாழ்த்துவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறுது.Topics: கார்த்தி, சூர்யா, ஜோதிகா, jayalalitha, sivakumar family, surya, jyothika, சிவகுமார், கார்த்தி திருமணம்
Sonam Kapoor clarifies on her entry to regional films
முருகதாஸுக்கு காத்திருக்கு ஹிந்தி டாப் ஹீரோக்கள்
ஹீரோயின் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ஐஸ்வர்யா ராய்?
ஐஸ்வர்யா ராய், அர்ஜுன் ராம்பலை வைத்து ஹீரோயின் என்ற படத்தை இயக்கி வருகிறார் மதுர் பண்டார்கர். இந்தப் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிந்து ஸ்டில்களும் வெளியாகின.
இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக செய்தி அதிகாரப்பூர்வமாக வெளியானது. அவரை ஒப்பந்தம் செய்த போது, இதுகுறித்து எதுவும் பண்டார்கருக்கு தெரியாது என்பதால், இப்போது படத்தைத் தொடர்வதா நிறுத்துவதா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஐஸ்வர்யா ராய் நீக்கப்பட்டு, அவருக்குப் பதில் வேறு யாரையாவது நடிக்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
இதனை படத்தின் தயாரிப்பாளரான யுடிவி மறுத்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த நேரத்தில் ஹீரோயின் படத்தை விட ஐஸ்வர்யா ராயின் உடல்நிலைதான் எங்களுக்குப் பெரிது. எனவே அவர் நீக்கப்பட்டார் என்ற பேச்சுக்கே இடமில்லை.
அவருடன் இப்போது பணியாற்ற முடியவில்லை என்பது வருத்தமாகத்தான் உள்ளது. ஆனால் வேறு வழியில்லை. இருந்தாலும் இப்போதைக்கு படப்பிடிப்பை நிறுத்துவது என நாங்கள் அனைவரும் ஒருமனதாக முடிவு செய்துள்ளோம்," என்று குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையே, ஐஸ்வர்யாவுக்கு பதில் நாங்கள் நடிக்கிறோம் என பாலிவுட்டின் முன்னணி நடிகைகள் போட்டி போட்டு கால்ஷீட் தர முன்வந்துள்ளனராம். அவர்களில் முக்கியமானவர் ப்ரியங்கா சோப்ரா. ஆனால் யாரையும் இப்போதைக்கு கமிட் செய்வதாக இல்லை என்று அறிவித்துள்ளது யுடிவி.Topics: ஐஸ்வர்யா ராய், ஹீரோயின், பிரியங்கா சோப்ரா, மதுர் பண்டார்கர், priyanka chopra, heroine, madhur bhandarkar, aishwarya rai
ஐஸ்வர்யா ராய்காக நிறுத்தப்பட்ட படம்
ஐஸ்வர்யா தனுஷின் இயக்குனர் தாகம் -மாட்டிய தனுஷ்
கர்நாடகா அரசியலில் தொடரும் காமெடிகள்
ஹிந்திக்குப் புரமோசனாகும் மேலும் ஒரு நடிகை
ராணாவைத் துவங்க ரஜினியைப் பார்க்க செல்கிறார் கே.எஸ்