This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Monday, January 2, 2012

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் பீதியில் மக்கள்

« நமக்கு பிடித்தவாறு முகப்புத்தகத்தை வடிவமைத்துக் கொள்ளலாம் பெண்களின் இதயத்தை பாதிக்கும் தூக்கம் – ஆய்வு முடிவு » யூடியூப் இணையத்தளத்தின் புதிய சேவை!Published January 2, 2012 பிரபல யூடியூப் இணையத்தளம் புதிய வருடத்தில் புதிய சேவை வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

தனது தளத்தில் தரவேற்றப்பட்டு மிக பிரபலமாகிவிடும் வீடியோக்களில் ஒரே வகையான இரு வீடியோக்களை போட்டிக்கு தெரிவு செய்து இவற்றில் எது சிறந்தது? எது உங்களுக்கு பிடித்திருக்கிறது? என வாக்களிக்க சொல்கிறது. வெற்றி பெறும் வீடியோக்களை வாரந்தோறும் பட்டியலிடப்போகிறது.

நகைச்சுவை, அழகு, இசை, ஆச்சரியம், நடனம் எனும் பிரதான ஐந்து வகைகளில் உள்ளடக்கப்படும் வீடியோக்களை இப்படி போட்டிக்கு தெரிவு செய்ய போவதாக யூடியூப் வலைப்பூ தெரிவித்துள்ளது.

இதன் மூலம் மற்றொன்றுடன் ஒப்பிட்டு சிறந்தவற்றை மாத்திரம் மேலும் பிரபலப்படுத்தும் வாய்ப்பு உருவாகும் எனவும், அவ்வீடியோக்களுக்கு ரசிகர்களிடம் உரிய அங்கீகாரம் கிடைக்கும் சந்தர்ப்பம் ஏற்படும் எனவும் யுடியூப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தற்போதைய புள்ளிவிபரத்தின் படி இணைய உலகில் அதிக நபர்களால் பார்வையிடப்படும் வீடியோ இணையத்தளமாக யூடியூப் தளம் தொடர்ந்து முதலிடத்தில் நிற்கிறது. கடந்த அக்டோபர் மாதத்தில் மாத்திரம் 88.3 பில்லியன் வீடியோ காட்சிகள் யூடியூப் பக்கத்தில் பார்வையிடப்பட்டுள்ளன.

சீனாவின் Youku இணையத்தளம் 4.6 பில்லியன் தடவை பார்வையிடப்பட்டு இரண்டாவது இடத்திலும், பிரபல இசை வீடியோக்களுக்கான இணையத்தளமான Vevo 3.7 பில்லியன் தடவை பார்வையிடப்பட்டு மூன்றாவது இடத்திலும் இருக்கிறது.