This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Thursday, October 7, 2010

Fwd: வணக்கம் உறவுகளே மீனகம் செயல் இழந்துவிட்டது

வணக்கம் உறவுகளே
 
உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகமாக செயல்பட்டுவந்த மீனகம் தளம் ஓராண்டை கடந்த நிலையில் பொருளாதார நெருக்கடியால் நான்காம் முறையாக தற்பொழுது செயல் இழந்துவிட்டது. விரைவில் மீள் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். அதுவரை உங்களிடமிருந்து தற்காலிகமாக விடைபெறுகிறோம்.
எமது வரலாற்றுப்பதிவுகளை கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்.
 
கடைசியாக தரவேற்றம் செய்யப்பட்டது: தன்னுயிர் ஈந்து தமிழகத்தில் எழுச்சியை ஏற்படுத்திய கு.முத்துக்குமார் பற்றிய ஆவணப்படம்.
 
மீனகம் தளம் பற்றி கொளத்தூர் மணி அவர்களின் கருத்தும் வாழ்த்தும்:
 
ஈழத்துக்கலைஞர்கள் பிறேம் பிறேமினி வாழ்த்து:
 
எமக்கு ஆதரவளிக்க: பேபால் லிங்க்: https://www.paypal.com/cgi-bin/webscr?cmd=_s-xclick&hosted_button_id=10118221

நன்றி
 
மீனகம்

இந்திய அழகி ஜெனிலியா

ஜெனிலியா, இந்தியாவில் உள்ள அத்தனை மொழிகளிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் மற்ற கதாநாயகிகள் மாநில அழகிகள் என்றால், இவர் இந்திய அழகி. தமிழ் சினிமாவில் அவ்வப்போது புது பாதைகள் போடப்படும். அப்படி ஒரு புது பாதையை இந்த படம் போடும்.`` மேலும்>>

இந்திய அழகி ஜெனிலியா

மற்ற கதாநாயகிகள் மாநில அழகிகள் என்றால்,ஜெனிலியா இந்திய அழகி. என்று விவேக் தெரிவித்துள்ளார். மேலும்>>

இணையதளத்தில் எந்திரன்: அதிர்ச்சியில் தியேட்டர் அதிபர்கள்

சென்னை, அக். 6: இணையதளத்தில் "எந்திரன்' திரைப்படம் தெளிவான காட்சிகளாக வெளியாகி இருப்பதால் பல திரையரங்கு அதிபர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள். பல லட்ச ரூபாய் கொடுத்து தங்கள் தியேட்டர்களில் இந்தப் படத்தைத் திரையிட்டுள்ள தியேட்டர் அதிபர்கள், படம் வெளியாகி ஒரு வாரமே ஆகியிருக்கும் நிலையில் "எந்திரன்' திரைப்படத்தால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுவிடுமோ என்று பயப்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும்>>