This is default featured post 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured post 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured post 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured post 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured post 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
Wednesday, June 29, 2011
4000 கோடியில் வரும் புதிய கார் தொழிற்சாலை
ஆண்களுக்குப் பிடித்த பெண், பெண்களுக்குப் பிடித்த ஆண் யார்?? சர்வே..
மனதை மயக்கும் சிவப்பு
பொதுவாகவே காதலர்களிடம் சென்று நீங்கள் காதலிப்பதற்கு என்ன காரணம் என்றால், நல்லகுணம், என்று பொய், மேல் பொய் சொல்வார்கள். ஆனால் அப்படி ஒன்றும் இல்லை காதல் வருவதற்கு அழகும், உடல் கூறும் தான் காரணம் என்று கூறும் ஆராய்ச்சிகள் ஒரு கட்டத்தில் சிவப்பு நிறத்தாலும் தான் பெரும்பாலும் செக்ஸ் உணர்ச்சி ஏற்பட்டு அதன் மூலம் காதல் வலையில் விழுகிறார்கள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், பொதுவாக சிவப்பு கலரில் உடை அணியும் பெண்கள் கவர்ச்சியாக தெரிவார்கள் என்கின்றனர்.காமம் இல்லாத காதல் இல்லை என்பார்கள். அதுவும் இந்த ஆராய்ச்சியின் முடிவும் சரியாகத்தான் இருக்கிறது. உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை ஒரு பெண்ணை பார்த்த அடுத்த நிமிடத்திலேயே படம் எடுக்கிறது வாலிபர்களின் காமிரா கண்கள்…! கண்ணை பறிக்கிற சிவப்பு கலர் உடை அணிபவர்களுக்கு பாலுணர்வு தானாகவே வந்து விடுகிறது. சிவப்பு என்பது பெண்களை பகலிலும், இரவிலும் வசீகரிக்கும்ஒரு கலர் என்று தெரிவிக்கிறது அமெரிக்காவின் ரோசெஸ்டர் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள்.ஆண்களை கவரும் பெண்கள்
பெண்களின் அழகுக்கு முதல் அழகு சேர்ப்பது கண்கள் தான். இதில் கண்களுக்கு மேக்கப் போடாத பெண்களை குறைந்த ஆண்களுக்கு மட்டுமே பிடிக்குமாம். அதுவும் கிராமபுறத்து வாலிபர்களுக்கு தான் இது போன்ற கண்கள் பிடிக்கும். ஆனால் நகரத்தில் வசிக்கும் வாலிபர்களுக்கு ஒவ்வொரு அழகு பிடிக்கிறது. ஐ லைனர் போடும் பெண்கள் பெரும்பாலான இளைஞர்களை வசீகரிக்கின்றனர். அவர்களின் கண் அழகும், முகம், சிரிப்பு என ஒட்டுமொத்தமாக வாலிபர்களை கட்டிவைக்கிறது இது போன்ற அழகுடன் கண் மேக்கப் செய்தவுடன் மேலும் அழகு சேர்ந்து கொள்வதால் பெண்களின் அழகுக்கு எப்போதுமே நாங்கள் அடிமை தான் என்று கூறும் அளவுக்கு இளைஞர்கள் மாறிவிடுகின்றனர்.இயற்கை அழகை ரசிக்கும் வாலிபர்கள்
ஆனால் இதே அளவுக்கு மேக்கப்போடும் பெண்களை வெறுக்கும் வாலிபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் என்ன தான் இருந்தாலும் பெண்களுக்கு இயற்கையான அழகே, தனிதான் என்று ரசிக்கின்றனர். இப்படி வேறுப்பட்டு இருந்தாலும் அனைவரையும் கவர்ந்திழுப்பது பெண்களின் கண்கள் தான் என்பது மற்றொரு விசேஷம்…! கண்ணுக்கு மை அழகு… கவிதைக்கு பொய் அழகு என்பது போல பெண்ணின் கண்ணுக்கு மேக்கப் அழகு தான் என்கிறார்கள் காதலில் விழாதவர்களும்.முத்தம் சிந்தும் உதடுகள்
அடுத்து பெண்களின் அழகை நிர்ணயிப்பதில் முக்கிய பங்காக இருப்பது உதடுகள். ஆண்களை விட பெண்களின் உதடுக்கு எப்பவுமே தனி மவுசுதான். அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக இன்றைய காலகட்டத்தில் உதட்டிற்கு லிப்ஸ்டிக் போடாத பெண்களே இல்லை என்று கூறும் அளவுக்கு நாகரீகம் வளர்ந்து விட்டது. லிப்ஸ்டிக் போட்டுக் கொள்வதால் முகத்திற்கு பளிச்சென்ற தோற்றம் ஏற்படுகிறது.உதட்டில் ஈரப்பதத்தை தக்க வைக்கவும், வெய்யிலில் பாதுகாக்கவும் லிப்ஸ்டிக்கில் உள்ள மாய்சுரைசர் உதவுகிறது. இதே போல் உதடுகளுக்கு நிறம் கொடுக்கும் மற்றொரு பொருளாக லிப்கிளாஸ் உதவுகிறது. உதட்டினை பளப்பளப்பாகவும், மிருதுவானதாகவும் இது காட்டும். இதை பெரும்பாலான இளைஞர்கள் ரசிக்கின்றனர்.பெண்களின் அடுத்த அழகாக உருவெடுத்துள்ளது நகங்கள். பொதுவாக இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் நீண்ட நகங்கள் வளர்த்து வருகிறார்கள். பொதுவாகவே நகம் வளர்க்கும் பெண்களை ஆண்களுக்கு பிடிக்காது என்பது தான் பெண்களுக்கு அதிர்ச்சி தரும் விஷயம்.பந்தா இல்லாத ஆண்கள்
சரி இனி ஆண்களைப்பற்றி சர்வே முடிவு என்ன கூறுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். ஆண்கள் அணியும் உடையின் வர்ணத்தில் சிவப்பு தூக்கலாக இருந்தாலே போதும், தன்னை அறியாமலே பெண்கள் திரும்பிப்பார்ப்பார்கள். சிவப்பு கலரில் பனியன், சட்டை போடும் ஆண்களை கவர்ச்சிகரமானவராக பெண்கள் உணர்கிறார்கள் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.மேலும் பெண்களுக்கு பந்தா இல்லாத ஆண்களை தான் மிகவும் பிடிக்கும். எளிமையான, நகைச்சுவை உணர்வு, பேச்சு திறமை கொண்ட ஆண்களை தான் பெண்கள் வளைத்து வளைத்து காதலிக்கிறார்கள் என்கிறது சர்வே…! பெண்களை கவர ஆண்களுக்கான செலவு கம்மிதான். ஆனால் தமக்கு பின்னால் ஆண்களை சுற்ற வைக்க வேண்டும் என்றால் பெண்களுக்குத்தான் செலவு அதிகம் பிடிக்கும் என்கிறது தெரிவித்துள்ளது ஆராய்ச்சி முடிவு.
மங்காத்தா கெஸ்ட் ரோலில் விஜய்
பொதுவாக எல்லா தொழிலும் போட்டி இருக்கிறது, அதுபோல சினிமாவிலும் போட்டி உண்டு. அதில் அஜீத்துக்கும், விஜய்க்கும் சொல்லவே தேவையில்லை. முன்பெல்லாம் இவர்களது படத்தில் அஜீத்தை தாக்கி விஜய் பஞ்ச் டயலாக் பேசுவது போன்றும், விஜய்யை தாக்கி அஜீத் பஞ்ச் டயலாக் பேசுவதும் தொடர்கதையாக இருந்தது. இது இவர்களது ரசிகர்கள் மத்தியிலும் தொடர்ந்தது. இருவரது ரசிகர்களும் எப்போதும் முறைத்து கொண்டுதான் இருப்பார். ஆனால் நிஜத்தில் விஜய்யும், அஜீத்தும் நல்ல நண்பர்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க மாட்டார்களா…? என இவர்களது ரசிகர்களுக்கு எப்போதும் ஒரு ஏக்கம் இருந்து கொண்டே இருந்தது. இப்போது அந்த ஏக்கம் பூர்த்தியாகி இருக்கிறது.
வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் 50வது படமான மங்காத்தா படத்தில், படத்தின் நாயகி த்ரிஷா தவிர அர்ஜூன், லட்சுமிராய், அஞ்சலி, வைபவ், பிரேம்ஜிஅமரன் என்று ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இந்நிலையில் மங்காத்தாவில் ஒரு காட்சியில், கெஸ்ட் ரோலில் நமது இளைய தளபதி விஜய்யும் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விஜய் மற்ற நடிகர்கள் படங்களில் கெஸ்ட்ரோலில் வந்துபோய் உள்ளார். ஆனால் அதெல்லாம் பெரிய விஷயமல்ல. அஜீத் படத்தில், விஜய் கெஸ்ட்ரோலில் நடித்திருப்பதாக கூறுவது தான் பெரிய விஷயம். இந்தசெய்தி குறித்த உறுதியான தகவல் இல்லை. ஒருவேளை இந்த செய்தி உண்மையாக இருப்பின், நிச்சயமாக இருவரது ரசிகர்களுக்கும் இது கொண்டாட்டமான செய்தி தான்.
தற்போது மங்காத்தா படத்தின் இறுதிகட்ட சூட்டிங் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு நாளில் படத்தின் சூட்டிங் முடிந்து இறுதிகட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. ஜூலை இரண்டாவது வாரத்தில் மங்காத்தா படம் திரைக்கு வருகிறது.
5 பேர் முன்னிலையில் தான் திறமையை நிரூபித்த பிரதமர்
நாளை செல்போன் கடைகள் ஸ்ட்ரைக்
ஆடிக்காற்றில் பறந்து போன அரவாண் செட்
மதுரை, தென்காசி என தென் மாவட்டங்களில் இந்தப் படத்தின் ஷூட்டிங்கை நடத்தி வருகிறார் வசந்த பாலன். ஆதி, பசுபதி, தன்ஷிகா, கபீர் பேடி உள்ளிட்டோர் நடித்து வரும் இந்த சரித்திரப் படத்துக்காக தென்காசி அருகே தோரணமலையில் ஒரு பெரிய குடிசைப் பகுதி செட் போடப்பட்டது. கிட்டத்தட்ட 100 குடிசைகள் இதில் இடம்பெற்றிருந்தன.
தென்காசி பகுதியில் பருவக் காற்று மிகப் பலமாக உள்ளது. எனவே இந்த குடிசை செட் காற்றில் பறந்துவிட்டது.மேலும் படப்பிடிப்புக்காக பயன்படுத்தப்பட்ட ஜிம்மி ஜிப் கேமராவும் இதில் பழுதடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து படப்பிடிப்பை ஒகேனக்கல் பகுதிக்கு மாற்றியுள்ளார் வசந்தபாலன்.
ஆடிக்காற்றில் அம்மியே பறக்கும்போது அரவாண் செட் எம்மாத்திரம்…
குத்தாட்டம் போட வரும் பாக் கிரிக்கெட் வீரரின் காதலி
பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவின் 4-வது சீசன் மூலம் இந்தியாவில் பிரபலமானார். சர்ச்சையில் சிக்கியுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஆசிபின் காதலி. வீணா மாலிக்கை வைத்து ஏகப்பட்ட சர்ச்சைகள் உலா வந்தவண்ணம் உள்ளன. பிக் பாஸ் நிகழ்ச்சியின்போதே அவர் பெரும் சர்ச்சையில் சிக்கினார். இந்த நிலையில் பாலிவுட்டில் குத்தாட்டம் போட வந்துள்ளார் வீணா.
பாலிவுட்டில் ஏற்கனவே மலாய்கா அரோரா, கத்ரீனா, பிபாஷா, மல்லிகா ஷெராவத் என குத்தாட்டம் போட ஏராளமானோர் இருக்கின்றனர். மேலும், நாயகிகளும் நாங்களும் குத்தாட்டம் போட வருகிறோம் என்று கூறுகின்றனர். நாயகிகளுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்க நாயகர்களும் குத்துப் பாட்டுக்கு ஆடத் துவங்கியுள்ளனர். குத்துப் பாட்டு இல்லாமல் இந்திப் படங்கள் இல்லை என்ற நிலை உள்ளது.
தற்போது இந்த குத்தாட்டக்காரர்கள் பட்டியலில் புதிதாக சேர்ந்திருப்பவர் வீணா மாலிக். பாபி ஷேக் இயக்கும் பிர் முலாகத் ஹோ நா ஹோ என்ற படத்தில் குத்துப் பாட்டுக்கு ஆடவிருக்கிறார் வீணா.
குத்துப் பாட்டுக்கு ஆடவருமாறு வீணா மாலிக்கிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவர் ஆடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றார் பாபி ஷேக். இது தான் பாபியின் முதல் படம். அவர் இதற்கு முன் ரன் மற்றும் ரங் தே பசந்தியில் துணை இயக்குனராக பணி புரிந்துள்ளார். ராஜ்பால் யாதவ், காதர் கான் மற்றும் பிரவீன் குமார் நடிக்கும் இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் ரிலீசாகிறது.
பாலிவுட்டில் குத்தாட்டம் போட வரும் பாக். நடிகை வீணா மாலிக்
பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவின் 4-வது சீசன் மூலம் இந்தியாவில் பிரபலமானார். சர்ச்சையில் சிக்கியுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஆசிபின் காதலி. வீணா மாலிக்கை வைத்து ஏகப்பட்ட சர்ச்சைகள் உலா வந்தவண்ணம் உள்ளன. பிக் பாஸ் நிகழ்ச்சியின்போதே அவர் பெரும் சர்ச்சையில் சிக்கினார். இந்த நிலையில் பாலிவுட்டில் குத்தாட்டம் போட வந்துள்ளார் வீணா.
பாலிவுட்டில் ஏற்கனவே மலாய்கா அரோரா, கத்ரீனா, பிபாஷா, மல்லிகா ஷெராவத் என குத்தாட்டம் போட ஏராளமானோர் இருக்கின்றனர். மேலும், நாயகிகளும் நாங்களும் குத்தாட்டம் போட வருகிறோம் என்று கூறுகின்றனர். நாயகிகளுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்க நாயகர்களும் குத்துப் பாட்டுக்கு ஆடத் துவங்கியுள்ளனர். குத்துப் பாட்டு இல்லாமல் இந்திப் படங்கள் இல்லை என்ற நிலை உள்ளது.
தற்போது இந்த குத்தாட்டக்காரர்கள் பட்டியலில் புதிதாக சேர்ந்திருப்பவர் வீணா மாலிக். பாபி ஷேக் இயக்கும் பிர் முலாகத் ஹோ நா ஹோ என்ற படத்தில் குத்துப் பாட்டுக்கு ஆடவிருக்கிறார் வீணா.
குத்துப் பாட்டுக்கு ஆடவருமாறு வீணா மாலிக்கிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவர் ஆடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றார் பாபி ஷேக்.
இது தான் பாபியின் முதல் படம். அவர் இதற்கு முன் ரன் மற்றும் ரங் தே பசந்தியில் துணை இயக்குனராக பணி புரிந்துள்ளார்.
ராஜ்பால் யாதவ், காதர் கான் மற்றும் பிரவீன் குமார் நடிக்கும் இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் ரிலீசாகிறது.Topics: bollywood, item dance, veena malik, big boss, pakistan actress, வீனா மாலிக், பாலிவுட், குத்துப் பாட்டு
Vikram's Deiva Thirumagal gets clean chit
Deiva Thirumagal was screened for the members of the Censor Board yesterday. After watching the film, the officials congratulated the makers of the film for making such a clean movie without violence or vulgar scenes. They reportedly praised director AL Vijay and wished good luck for the team.
Vikram plays the role of a dim-witted adult with the maturity of a five-year-old boy in Deiva Thirumagal. Actresses Anushka Shetty and Amala Paul have paired him in the film. The movie is hitting the screens on July 15.Topics: vikram, al vijay, anushka shetty, amala paul, deiva thirumagal
பாலசந்தர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம்
மோதத் தயாராகும் பாரதிராஜா vs அமீர், சேரன்
பெண் உறவை நாட 200 காரணங்கள்
AR Murugadoss' next is a love story
The filmmaker has roped in Jai, Anjali, Sharvanand and Ananya to play the lead roles in the film, which is reportedly titled Engeyum Eppodum. "Love is something that can happen to a person at any time, anywhere. It's omnipresent. This is one of the reasons why Saravanan chose to have Engeyum Eppodum as the title. Another reason is an element in the script, which will be revealed in the film." the Times of India quoted a source as telling.
AR Murugadoss Productions has collaborated with the Hollywood's No.1 production house the 20th Fox Century for Engeyum Eppodum. The movie is directed by the filmmaker's long-time associate Saravanan.
The Ghajini director is currently busy with his much-hyped 7 Aum Arivu and he has recently approached Vijay to act in his next directorial film.Topics: ar murugadoss, vijay, anuya, sharwanand, engeyum eppodum, saravanan, 7 aum arivu
Surya's family invites Jayalalitha for Karthi's marriage
The family headed by Sivakumar with his wife Lakshmi, along with Surya and his wife Jyothika met Jayalalitha at her Poes Garden residence and invited her for Karthi's marriage. The CM has reportedly told them that she could not attend the wedding, as it is held in Coimbatore.
Her busy schedule is forcing her to skip the function. However, Jayalalitha has assured them that she would attend the reception, which is held in Chennai on July 7. Meanwhile, Sivakumar's family has also invited who's who of the Tamil and Telugu film industries.Topics: karthi, surya, jyothika
Rajinikanth looks as stylish as ever, says Dhanush
A Tamil daily has reported that the actor has become lean after the medication. Rubbishing the report, Dhanush tweeted, “Guys d news on a Tamil daily wch says superstar has lost weight and all s absolutely made up and false.he looks as stylish as ever.”
The superstar, who has called director Shankar recently, told him that he would be coming back to India after 45 days and he is almost back to his normal routine. Meanwhile, his next project Rana is expected to start its regular shooting in September 2011.Topics: rajinikanth, dhanush, rana
ஜெனிபர் ஆனிஸ்டனின் 'ஸ்ட்ரக்சர்' ரகசியம்
ஹாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஜெனிபர் ஆனிஸ்டன். இவருக்கு வயது 42 ஆகி விட்டது. நடிகை பிராட் பிட்டின் முன்னாள் மனைவி. 42 வயதானாலும் ஆனிஸ்டனின் ஸ்டைலும், ஸ்டிரக்சரும் இன்னும் மாறவே இல்லை. அப்படியே 'படையம்மா' மாதிரி இன்னும் இளமையாக, ஸ்லிம்மாக இருக்கிறார். அதற்கு காரணம் அவர் சத்தே இல்லாத, கொழுப்பு, எண்ணெய்ச் சத்து அதிகம் நிரம்பிய உணவை எடுத்துக் கொள்வதே இல்லையாம்.
இது குறி்த்து அவர் கூறியதாவது,
உடலுக்குத் தேவையான சத்து இல்லாத, வெறும் கொழுப்பு, எண்ணெய்ச் சத்து அதிகம் நிரம்பிய உணவு வகைகளைத் தவிர்த்தாலே எப்பொழுதும் ஆரோக்கியமாக இருக்கலாம். இது தவிர தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். மற்றபடி நான் ஸ்லிம்மாக இருக்க வேறு எதையும் செய்வதில்லை.
நான் தினமும் யோகா செய்வேன். யோகா செய்வதால் நான் மிகுந்த உற்சாகமாகக் காணப்படுகிறேன். தினமும் 20 நிமிடங்கள் யோகா செய்தால் அன்றைய நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும். நான் போதிய அளவு உடற்பியிற்சி செய்வதால் எடை கூடிவிடுமோ என்ற கவலையின்றி உணவு எடுத்துக் கொள்கிறேன்.
அப்படியே எடை கூடினாலும், ஒரு வாரத்திற்கு மீன் மற்றும் சாலட் அதிகம் எடுத்துக் கொள்வேன். வழக்கமாக வாரத்தில் 2 அல்லது 3 மூன்று தடவை உடற்பயிற்சி செய்வேன். எடை கூடிவிட்டால் 4 அல்லது 5 தடவை செய்வேன்.
உடற்பயிற்சி செய்த பிறகு எனக்கு நிறைய தெம்பு கிடைக்கும். எதையும் நினைத்து கவலைப்படாமல் இருக்க முயல்வேன் என்றார்.
கோலிவுட் 'அழகிகளே' ஆனிஸ்டன் சொல்வதையும் கேட்டுக்கங்க...!Topics: hollywood, jennifer aniston, slim figure, junk foods, ஜெனிபர் ஆனிஸ்டன், ஸ்லிம் உடம்பு, ஜங்க் உணவு
தமிழகம் முழுவதும் 10 லட்சம் மரக் கன்றுகள் நடும் காமெடியன் விவேக்
திருச்சியில் யூத் எக்ஸ் னோரா இன்டர் நேசனல் அமைப்பு மற்றும் நடிகர் விவேக் ரசிகர் மன்றம் சார்பில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் விவேக் கலந்து கொண்டு மரக்கன்றுகள் வழங்கி பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம், பேசிய வி வேக், “ இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் 100 கோடி மரக்கன்று நடவேண்டும். தமிழ் நாட்டில் 100 லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு செய்து உள்ளோம். டிசம்பர் 2011க்குள் 10 லட்சம் மரக்கன்றுகளை நட முடிவு செய்து இதற்காக மரக்கன்றுகள் வழங்கி வருகிறோம். வனத்துறை அமைச்சர், சமூக நல ஆர்வலர்கள், தொழில் அதிபர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் உதவிகளையும் நாடி வருகிறோம் என்று கூறினார்.
நான் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை சந்தித்த போது மரங்களின் நிலமை பற்றி ஒரு கவிதை புத்தகத்தை என்னிடம் கொடுத்தார். அதில் மரம் தனது அவலநிலைப்பற்றி கூறுவதுபோல கவிதை இருந்தது. அதுதான் இதுபோன்ற ஒரு நிகழ்ச்சி நடைபெற காரணம் என்றும் விவேக் தெரிவித்தார்.
நான் அடுத்து கந்தா படத்தில் நடித்து வருகிறேன். இதில் மரங்களை அழித்து ரியல் எஸ்ட்டேட்டில் நிலத்தை விற்ற விவசாயி கடைசியில் சித்தாளாக மாறியதுடன் இலவச அரிசிக்கு வரிசையில் காத்திற்கும் அவலம் பற்றி கூறியுள்ளேன். மரங்களை வளர்த்தால் தான் எதிர்காலம் வளமாகும்’’ என்று கூறினார்.Topics: tamil cinema, மரக்கன்று, vivek fans, donation, விவேக், மரக்கன்றுகள்
ஐஸ்வர்யா மாதிரி அழகான பெண் குழந்தைதான் வேண்டும்: அபிஷேக்
தனது மருமகள் ஐஸ்வர்யா கர்ப்பமாக இருப்பதாக கடந்த வாரம் அமிதாப் பச்சன் அறிவித்தார். மேலும் தனக்குப் பேரன்தான் பிறப்பான் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் அப்போ அபிஷேக்கோ தனக்கு ஐஸ்வர்யா மாதிரியே அழகான பெண் குழந்தை வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
நான் தந்தையாகப் போவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். தான் கர்ப்பமாக இருப்பதை எனது தந்தை தான் உலகிற்கு தெரிவிக்க வேண்டும் என்று ஐஸ்வர்யா தான் கூறினார்.
என்னுடைய தாய் ஜெயா பச்சன் கர்ப்பம் தரித்தபோது எனது தந்தை அவரது தந்தையைத் தான் அந்த செய்தியை உலகிற்கு தெரிவிக்க சொன்னார். இதை நான் என் மனைவியிடம் எப்பொழுதோ கூறியிருந்தேன். அதை நினைவில் வைத்து தான் இவ்வாறு செய்துள்ளார்.
ஐஸ்வர்யா விருப்பப்படியே அந்த செய்தியை எனது தந்தை டுவிட்டரில் வெளியிட்டார். அதில் இருந்து வாழ்த்துகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளது. தொலைபேசி ஓயாது ஒலிக்கிறது. எங்கள் வீடு முழுவதும் மலர்கொத்துகளாகக் காட்சியளிக்கிறது.
குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது பற்றி இன்னும் யோசிக்கவேயில்லை. ஐஸ்வர்யாவை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எந்த புத்தகங்களையும் இன்னும் படிக்கவில்லை.
புதிய படங்கள் திரைக்கு வந்தவுடன் தான் இதில் முழுக் கவனம் செலுத்துவேன். நவம்பரில் குழந்தை பிறக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முதல் குழந்தை ஜஸ்வர்யா போன்று அழகான பெண் குழந்தையாக இருக்க வேண்டும். அடுத்து ஒரு ஆண் குழந்தை பிறக்க வேண்டும். இரண்டு குழந்தைகள் வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்றார்.
அமிதாப் பேரன் வேண்டும் என்று கூறியுள்ளார், அபியோ பெண் வேண்டும் என்கிறார். யார் ஆசை நிறைவேறுகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.Topics: aishwarya rai, abhishek bachchan, pregnant, baby girl, அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், கர்ப்பம்
பாலிவுட் போகும் சேரன் நாயகி
இதுகுறித்து விமலாராமனின் உதவியாளர் கூறியதாவது, விமலா ராமன் இந்தியில் நடிக்க போவது உண்மைதான். டைரக்டர் ஹாட் அலி அக்பர் இயக்கும் படத்தில், கோவிந்தாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தின் தலைப்பு இன்னும் முடிவாகவில்லை. விமலா ராமனுடன் சுனில் ஷெட்டி, ஆர்யா அக்பர், முகுதா கோஸ், முகுல் தேவ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படம் ஒரு முழுநீள காமெடி படமாக இருக்கும். இப்படத்தின் சூட்டிங்கிற்காக விரைவில் மும்பை செல்ல இருக்கிறார் விமலா ராமன். தெலுங்கு சினிமாவில் விமலா ராமன் எப்படி அசத்தினாரோ, அதேபோல் இந்தி சினிமாவிலும் நிச்சயம் அவர் அசத்துவார் என்றார்.
கொரியா போலீஸில் மாட்டிக்கொண்ட தமிழ் கவர்ச்சி நடிகை
தென்கொரியா சென்ற இவர்கள் சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தினர். படப்பிடிப்பு நடக்கும் போதே டெல்லியில் இவர்களுடன் இணைந்தவர்கள் ஒவ்வொருவராக காணாமல் போனார்கள். இதுபற்றி தயாரிப்பு நிர்வாகியிடம் கேட்டிருக்கிறார்கள். வேறொரு பணிக்காகப் போயிருக்கிறார்கள்; வந்து விடுவார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. படப்பிடிப்பை முடித்து விட்டு அனைவரும் நேற்று இந்தியா திரும்ப விமான நிலையம் வந்தனர்.
அப்போது இவர்களுடன் டெல்லியில் இணைந்த 29 பேரைக் காணவில்லை. ஜாயிண்ட் விசாவில் சென்றுள்ளதால் அனைவரும் வந்தால்தான் நாடு திரும்ப அனுமதிக்க முடியும் என்று கொரியா ஏர்போர்ட் அதிகாரிகள் தெரிவித்தனர். அதோடு படப்பிடிப்பிற்காக சென்ற அனைவரையும் ஏர்போர்ட்டிலேயே முடக்கி வைத்துள்ளனர். இதனால் நடிகை லக்ஷா உள்ளிட்ட அனைவரும் கொரியா ஏர்போர்ட்டில் தவித்து வருகிறார்கள். இது பற்றி பெப்சி அமைப்பிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.
மகள் வெளிநாட்டில் சிக்கிக் கொண்டது பற்றி நடிகை பபிதா கண்ணீர் மல்க கூறியதாவது: என் மகளை தனியாக எந்த நாட்டுக்கும் அனுப்ப மாட்டேன். இப்போது அவளின் தந்தை ஜூடோ ரமேசும் உடன் சென்றுள்ளார். அவர்தான் அந்தப் படத்தின் சண்டை இயக்குனர். படத்துக்காக 30 நாள் கால்ஷீட் கொடுத்திருந்தோம். அதில் 6 நாள் கொரியாவில் படப்பிடிப்பு என்று அழைத்துச் சென்றார்கள்.
இதில் ஏதோ மோசடி நடந்திருக்கிறது. நாங்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறோம். தயாரிப்பாளர்கள், உடன் செல்லவில்லை. அவர்களை தொடர்பு கொண்டால் செல்போன் சுவிட் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. என் மகள் நல்லபடியாகத் திரும்பி வர இறைவனை வேண்டிக் கொண்டிருக்கிறேன்.
மோசமான ஆட்டத்துடன் குட்பை சொன்ன ஜெயசூர்யா
இரண்டாவது டெஸ்ட்- விக்கெட் மழை