This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Showing posts with label சிம்பு. Show all posts
Showing posts with label சிம்பு. Show all posts

Wednesday, September 14, 2011

அஜீத் - சிம்பு - வெங்கட்பிரபு... அடுத்த 'ஆட்டத்துக்கு' ரெடி?

மங்காத்தா வெற்றி தந்த உற்சாகத்தில் சத்தமில்லாமல் அடுத்த ஆட்டத்துக்கு தயாராகிறார் அஜீத்.

தொடர்ந்து தோல்விகள் கொடுத்தாலும் துவளாத மார்க்கெட் அஜீத்துக்கு. ஏகன், அசல் என தொடர் தோல்விகள் கொடுத்த பிறகும் கூட அவரை இயக்க இயக்குநர்கள் மத்தியில் பெரும் போட்டி இருந்தது. இந்த நிலையில் மங்காத்தா வெற்றி பெற்றிருப்பதால், அஜீத்தின் வழக்கமான இயக்குநர்கள் தவிர, வேறு சிலரும் பக்கா ஸ்கிரிப்டோடு அஜீத்தின் அப்பாயின்ட்மெண்டுக்கு காத்திருக்கிறார்களாம்.

ஆனால் அஜீத்தின் இப்போதைய சாய்ஸ் மூன்று பேர். அவரது ஆஸ்தான இயக்குநர் எனப்படும் விஷ்ணு வர்தன், ஆஸ்தான இயக்குநர் பட்டியலில் புதிதாக சேர்ந்திருக்கும் வெங்கட் பிரபு, கிரீடம் மூலம் இயக்குநராக அறிமுகமான ஏ எல் விஜய்!

இந்த மூவருக்குமே அடுத்தடுத்து படம் செய்ய விருப்பம் உள்ளதாக நேற்று முன்தினம் ஒரு ஆங்கில தினசரிக்கு அளித்த பேட்டியில் விஜய் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.

இந்த நிலையில், ஏ எம் ரத்னம் தயாரிப்பில் அஜீத் ஒரு படம் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாகவும் இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்குவார் என்றும் முதல்கட்ட செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தில் விசேஷம், அஜீத்தின் தீவிர ரசிகன் என்று சொல்லிக் கொள்கிற சிம்பு முதல் முறையாக அவருடன் சேர்ந்து நடிக்கப் போவதுதானாம்.

பெரிய பட்ஜெட்டில் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஏஎம் ரத்னத்துடன் இணைந்து மும்பை கார்ப்பொரேட் நிறுவனம் ஒன்று தயாரிக்கிறதாம்.

செய்தியை உறுதிப்படுத்துவது போல, இத்தனை நாள் சோம்பிக் கிடந்த ஏஎம் ரத்னத்தின் சூர்யா மூவீஸ் அலுவலகம் மகா சுறுசுறுப்படைந்துள்ளதாம்.

இதுகுறித்து விசாரிக்க ஏஎம் ரத்னத்தை நாம் தொடர்பு கொண்டோம். அவர் கூறுகையில், "எதுபற்றியும் இப்போது பேசுவது சரியாக இருக்காது. பேசிக் கொண்டிருக்கிறோம். உறுதியானதும் பின்னர் பேசுகிறேன். ஆனால் ஒன்று, இத்தனை நாளும் அமைதியாக இருந்ததற்கு வட்டியும் முதலுமாக சேர்த்து சூர்யா மூவீஸ் பேனரில் படங்கள் இனி வரும்," என்றார்.Newsletter Its Free!உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள் .ads_by_goolge_txt_top{font-family: arial;font-size:12px;color:#959595 !important;text-decoration:none;}.google_text_ad_single_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_multi_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_desc_top{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_top{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}.ads_by_goolge_txt_bottom{font-size:12px;font-family: arial;color:#959595 !important;}.google_text_ad_single_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_multi_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_desc{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_desc_bottom{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_bottom{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}

Thursday, July 14, 2011

நயன்தாராவை நான் கூப்பிடவில்லை: சிம்பு மறுப்பு

Thursday, Jul 14, 2011சில தினங்களுக்கு முன்பு சிம்பு நடிக்கும் ‘ஒஸ்தி’ படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு குத்தாட்டப் பாடலுக்கு, நடிகை நயன்தாராவை சிம்பு ஆட அழைத்ததாக செய்தி வெளியானது. இதுகுறித்து சிம்புவிடம் தொடர்பு கொண்டு கேட்டதற்கு ‘நான் யாரையும் கூப்பிடவில்லை’ என்று மறுத்திருக்கிறார்.

ஹிந்தியில் அபார வெற்றி பெற்ற ‘தபாங்’ படத்தினை தமிழில் ‘ஒஸ்தி’ என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார்கள். சல்மான்கான் நடித்த வேடத்தில் நடித்த, சிம்பு நடிக்கிறார். ஹிந்தி படத்தில் ஒரு குத்தாட்டப் பாடல் இடம்பெற்றிருக்கிறது.

அதே பாடல் தமிழ் ரீமேக்கிலும் இடம் பெறுகிறது. அந்த பாடலுக்கு குத்தாட்டம் போட வரும்படி நயன்தாராவை சிம்பு அழைத்ததாக செய்தி வெளியாகின. இதுகுறித்து சிம்புவிடம் கேட்டதற்கு;

“அந்த பாடலை இன்னும் கம்போஸ் பண்ணவே இல்லை. அதற்குள் இப்படியொரு செய்தியை யார் பரப்பியது?. இப்படலே இன்னும் தயாராகவில்லை. அதற்குள் எப்படி ஆட்டம் ஆட கூப்பிடுவேன். இப்பாடல் தயாரான பிறகுதான், இப்பாடலுக்கு எந்த நடிகை பொறுத்தமாக இருப்பார் என்று பார்த்து அழைப்போம்” என்றார்.

தரணியின் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.