வணக்கம் உறவுகளே
உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகமாக செயல்பட்டுவந்த மீனகம் தளம் ஓராண்டை கடந்த நிலையில் பொருளாதார நெருக்கடியால் நான்காம் முறையாக தற்பொழுது செயல் இழந்துவிட்டது. விரைவில் மீள் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். அதுவரை உங்களிடமிருந்து தற்காலிகமாக விடைபெறுகிறோம்.
எமது வரலாற்றுப்பதிவுகளை கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்.
கடைசியாக தரவேற்றம் செய்யப்பட்டது: தன்னுயிர் ஈந்து தமிழகத்தில் எழுச்சியை ஏற்படுத்திய கு.முத்துக்குமார் பற்றிய ஆவணப்படம்.
மீனகம் தளம் பற்றி கொளத்தூர் மணி அவர்களின் கருத்தும் வாழ்த்தும்:
ஈழத்துக்கலைஞர்கள் பிறேம் பிறேமினி வாழ்த்து:
எமக்கு ஆதரவளிக்க: பேபால் லிங்க்: https://www.paypal.com/cgi-bin/webscr?cmd=_s-xclick&hosted_button_id=10118221
நன்றி
மீனகம்
0 comments:
Post a Comment