ஸ்ரியாவின் அழகான படங்கள்
ஸ்ரியாவின் அழகான படங்கள்….
ரெம்யா நம்பீசன் அழகான 60 படங்கள்
மலையாள ரெம்யா நம்பீசன் அழகான 60 படங்கள்
பகலவன் படம் டிராப் இல்லை தாணு-விஜய்-சீமான் உறுதி!
எழுத நேரமில்லாமல் பிசியாகவே இருப்பவர்களுக்கு சிறைக்கூடம் வசதிதான்! சிறைக்கு போன சீமான் அங்கே அமைதியாக செய்து முடித்த முக்கியமான வேலை ஒன்று பகலவன் ஸ்கிரிப்டை பக்காவாக முடித்ததுதான்.
அப்பாவின் திருமணத்தில் பிரகாஷ்ராஜ் மகள்கள்!
நெருங்கிய உறவினர்கள் மற்றும் சில நண்பர்களுடன் தனது இரண்டாவது திருமணத்தை முடித்திருக்கிறார் பிரகாஷ்ராஜ். இவருக்கும் லலிதகுமாரிக்கும் நடந்த காதல் திருமணம் முறிவில் முடிந்தது. அதன்பின்
நான் மகான் அல்ல
கதவுக்கு பின்னால் 'ஹால்' இருந்தால் பரவாயில்லை, ஒரு மயானம் இருந்தால்? அப்படிதான் இருக்கிறது ரகளையான முன்பாதியும், ராட்சசத்தனமான பின்பாதியும். இரண்டையும் பூட்டி சவாரி செய்த விதத்தில் சூப்பர் ஜாக்கியாக செயல்பட்டிருக்கிறார் டைரக்டர் சுசீந்திரன்.
டென்ஷனும் மகிழ்ச்சியும்…. ரஜினியின் புது யுக்தி!
சில தினங்களாக டென்ஷனில் இருந்த ரஜினி இப்போது ரிலாக்ஸ் ஆகிவிட்டார். பொற்கை பாண்டியன் கதை தெரிந்தவர்களுக்கு ஏன் என்ற காரணம் புரிந்திருக்கும். கதை தெரியாதவர்களுக்கு ஒரு முன்னோட்டம்.
பட ரிலீசில் சிக்கல் பண உதவி செய்த மம்முட்டி!
பாரதி கண்ணம்மா, மறுமலர்ச்சி போன்ற சூப்பர் ஹிட் படங்களை தயாரித்தவர் ஹென்றி. டைரக்டர் சேரனை அறிமுகப்படுத்தியவரும் இவர்தான். இவரது தயாரிப்பில் உருவாகி ரிலீசுக்கு தயாராக இருக்கும்
கவுதம் இடத்தில் பிரபுதேவா அஜீத்தின் அடுத்த ஆட்டம்!
தமிழ்சினிமாவின் எவர் கிரீன் ஆட்ட நாயகன் பிரபுதேவாதான். நடனத்திலும் சரி, டைரக்ஷனிலும் சரி, இவரது ஸ்டெப்புக்கு தனி மரியாதைதான். தற்போது ஜெயம் ரவி நடிக்கும் இச் படத்தை எடுத்து வருகிறார்.
கமிஷனரிடம் பேசினார் த்ரிஷா போதை விவகாரத்தில் புது திருப்பம்
கொடைக்கானலில் இருக்கிறார் த்ரிஷா. மன்மதன் அம்பு படப்பிடிப்பில் அவர் இருந்தாலும் மனசெல்லாம் ஐதாரபாத்திலேயே இருக்கிறது அவருக்கு. போதை மருந்து வழக்கில் சிக்கிய நைஜீரிய வாலிபரின் அட்ரஸ்
ஹொலிவூட் நடிகைகளின் கவர்ச்சியை மிஞ்சிவிடும் போலிருக்கிறது திரிஷாவின் கவர்ச்சி.
இதுவரை திரிஷாவை பார்த்திரா கவர்ச்சியினை பார்க்க வேண்டுமானால் கடந்தமாதம் இந்தியாவின் மேக்ஸிம் இதழினை பார்க்க வேண்டும். அண்மையில் போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன்
திரிஷாவின் 'Maxim(mam)' கவர்ச்சி
மேக்ஸிம் இந்தியா இதழுக்கு கவர்ச்சி கரமாக போஸ் கொடுத்துள்ளார் திரிஷா. கோலிவுட், டோலிவுட் என சுற்றி வந்த திரிஷா தற்போது தேசிய நடிகையாகி விட்டார்.
எப்படி வேண்டுமானாலும் நடிக்க நான் தயார்
கவர்ச்சியானாலும் சரி, ஹோம்லியாக இருந்தாலும் சரி, எப்படி வேண்டுமானாலும் நடிக்க நான் தயார் என்று கூறுகிறார் சான்டல்வுட்டிலிருந்து (கன்னட சினிமா) கோலிவுட்டுக்கு வந்துள்ள ஸ்ருதி.
தேவதையும் திமிரும்… தன்னம்பிக்கை கதாநாயகி!
ஒரு கல்லா இருக்கணும். அதுவும் நடு மண்டைய பொளக்கிற கருங்கல்லா இருக்கணும் என்றுதான் ஆசைப்படுவாள் வீராங்கனை! அழகு ரேஷ்மிக்கும் அப்படிதான் வந்தது ஆசையும் லட்சியமும்.
போலீஸ் கமிஷனர் பேட்டி த்ரிஷா இமேஜ் டமால்!
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்கள் தெலுங்கு நடிகர் ரவிதேஜாவின் சகோதரர்கள் இருவர். இவ்விருவரும் க்ளமண்ட் என்ற நைஜீரிய வாலிபரிடம் கோக்கைன் என்ற போதைப்பொருளை வாங்கும்போது கையும் களவுமாக பிடிபட்டார்கள்.
ஒரு கொடியில் மும்மலர் கஸ்தூரியின் கலக்கல்!
ஒரு கொடியில் மும்மலராக இருக்கிறார் கஸ்தூரி. தமிழ், தெலுங்கு, கன்னடம் என்ற மும்மலர்தான் அது. எப்பவுமே செகன்ட் இன்னிங்ஸ்சுக்கு இருக்கிற மரியாதை கிட்டதட்ட ரெண்டாவது டிகாஷன் லெவலுக்குதான் இருக்கும். ஆனால் கஸ்து£ரி விஷயத்தில் அப்படியில்லை என்பதுதான் ஆச்சர்யம்.
தமிழில் ரிலீசாகும் ஆங்கில படம் "தி எக்ஸ்பென்டபில்ஸ்"
ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்கள் சில்வஸ்டர் ஸ்டாலோன், ஜாஸ்சன் ஸ்டேதம், ஜெட்லி, டால்ப் லாஞ்சன், மிக்கி ரூர்த், ரேண்டிங் கவுட்டர், டெர்ரி குரூஸ், அர்னால்டு, எரிக் ராபர்ட்ஸ், கிரேடேனியல்ஸ், புரூஸ் வில்ஸ், ஸ்டீவ் ஆஸ்டரின் ஆகியோர் இணைந்து நடித்துள்ள
வம்சம்
ஒரே சாதிக்குள்ளான வம்சங்களுக்குள் நடக்கும் போராட்டமே கதை.கலைஞர் கருணாநிதியின் பேரன் அருள்நிதி நாயகனாக அறிமுக மாகியுள்ளபடம். கிராமத்தில் நடக்கும் திருவிழாவில் ஒவ்வொரு வம்சத்தினரும் கவுரவுவிக்கப்படுகின்றனர்.
இப்படி நடந்து வாங்க… அப்படி லுக் கொடுங்க… விஜய்யின் டைரக்ஷன்!
ஜாஸ் ஆலுக்காஸ் நகைக்கடை விளம்பரம் பார்த்தவர்கள் இரண்டு விஷயங்களுக்காக அசந்து போயிருப்பார்கள். ஒன்று விஜய். இன்னொன்று அந்த சில நிமிட விளம்பரத்தில் அற்புதமான ஒரு கதையை சொன்ன விதம்!
பிறகு பார்க்கலாங்க… முன்னணி இயக்குனருக்கு விஜய் பதில்!
பெரிய நடிகர்களை இயக்கியவர்களுக்கு மீண்டும் அதே லெவல் கூட்டுதான் பிடிக்கும். நினைத்தால் புதுமுகங்களை கூட அறிமுகப்படுத்தலாம். என்றாலும் அகலமான வியாபாரம். அதிர வைக்கும் சம்பளம் எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டுதான்
சந்தியாவும் கட்டளையும்! தடுமாறிய இயக்குனர்
நெல்லு நிமிர்ந்து நின்னா சந்தோஷமா தலை வணங்கலாம். கோரைக்கு எதுக்குய்யா வீராப்புன்னு கோவம் கோவமா பேசுறாராம் அந்த டைரக்டர். வேறொன்றுமில்லை, நடிகை சந்தியாவிடம் கால்ஷீட் கேட்டு போனவருக்கு நேர்ந்த சங்கடத்தை அடுத்துதான் இப்படி ஒரு புலம்பல்!
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
0 comments:
Post a Comment