நமது பிரச்சினையை உலக அரங்கிற்கு எடுத்துச்செல்லும் கடமையில் ஈடுபட்டுள்ள தாயக கலைஞர்களை ஊக்குவிப்பீர்…
அன்பிற்கினிய தமிழ் பேசும் உறவுகளே
நம் இனத்தின் நிலையினை ஆவணப்படுத்தும் தமிழ் தேசியக்கலைஞர்களுக்கு உங்களின் ஆதரவினை அளிப்பீர்.
வணிக நோக்கத்தோடு பொழுதுபோக்குக்காக எடுக்கப்படும் திரைப்படங்கள் வெளியாகும் இக்காலத்தில் நம் மக்களின் நிலையினையும் வலியினையும் தேவையினையும் உரக்கச்சொல்லி ஆவணப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்டவரும் தமிழகத்தில் திரைப்படக்கல்வி பயின்றுவரும் ஈழத்துக்கலைஞர் நிரோசன் அவர்களால் 35 நிமிடங்கள் ஓடும் "மண்ணும் சிவந்தது" படமானது எடுக்கப்பட்டுள்ளது.
நம் தேசத்தைப்பற்றி எடுக்கப்பட்ட இப்படத்துக்கு தமிழ் பேசும் மக்களாகிய நீங்கள் ஆதரவினை நல்கி தேசியக் கலைஞர் நிரோசனின் ஆவணமாக்கும் முயற்சிகள் தொடர உங்களின் ஆதரவினை வழங்குவீர்…
"மண்ணும் சிவந்தது" தயாரிக்க ஆன செலவு இந்திய உரூவா 2,14,270/= [ $4800 USD]
இதுவரை நன்கொடையளித்தவர்கள்:
1. எவருமில்லை முதலாவதாக நீங்கள் இருங்கள்..
வங்கித்தகவல்:
S.NIROJAN,
IDBI BANK,
ASHOK NAGAR BRANCH,
ACC NO: 630104000017772
நீங்கள் அளிக்கும் ஆதரவிலேயே அடுத்த தமிழ் தேசிய ஆவணங்கள் தயாராகும்
உங்களின் நன்கொடை செலுத்திய பின்னர்:
1) nirojanbose@gmail.com, கைப்பேசி: +91 90031 25148
2) meenakam.com@gmail.com பேசி: +44 121 288 5334
இவ்விரண்டுக்கும் விவரங்களை உங்கள் தொலைப்பேசி எண்ணுடன் மின்னஞ்சல் செய்யவும்
http://meenakam.com/newsnet/2010/09/26/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D.html--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
0 comments:
Post a Comment