Thursday, September 30, 2010

உங்களின் கூச்சத்தைப்போக்க

சிலர் சமூகத்துடன் ஒட்டாமல் தனித்து நிற்பார்கள். கல்யாணம், காதுகுத்துக்கு வரக்கூட வெட்கப்படுவார்கள். சில குழந்தைகள் அநியாயத்துக்கு வெட்கப்படும். எல்லாவற்றுக்கும் தயங்கும். இதில் முற்றிய நிலைதான் ஆட்டிசம் என்ற மூளைக்குறைபாடு என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். சமூகத்துடன் ஒட்டாமல் தனித்து நிற்பது, அளவுக்கு அதிகமாக வெட்கப்பட்டு ஒதுங்கி நிற்பது அவர்களது பிறவிக்குணம் அல்ல. இதுகூட சுரப்பிகளின் குறைபாடே என்கின்றனர். மேலும்

0 comments:

Post a Comment