நடிகை ஒருவருக்கு மேனேஜர் அவர். புதுமுகம் என்றாலும் புன்னகை சிந்தும் ஃபேஸ்கட். பூவை கொட்டி வைத்த மாதிரி பேஸ்மென்ட் என்று அழகு சுரங்கம் அந்த நடிகை. நன்றாகவும் படித்திருந்தார். 'நடிப்பு லட்சியம். கிடைக்கலேன்னா வேலை நிச்சயம்' என்கிற கொள்கையோடுதான் உள்ளே வந்திருக்கிறார். மெத்தப் படித்தவர் என்பதால் மேனேஜருக்கும் இவர் மேல் மதிப்பு ஜாஸ்தி. மேலும்>>
0 comments:
Post a Comment