அ.இ.அ.தி.மு.க. கொள்ளை பரப்பு துணை செயலர் நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 69. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள இடும்பாவனம் என்ற கிராமத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு நடிகர் எஸ்.எஸ்.சந்திரன், நேற்றிரவு 12 மணிக்கு மன்னார்குடியில் உள்ள விடுதியில் தங்கினார்.
மேலும்>>
Posted in:
0 comments:
Post a Comment