Tuesday, October 26, 2010

குழந்தையைத் தூக்கி எறிந்து நாடகம் ஆடிய தீபிகா

ஒரு மாத கைக்குழந்தையை பாத்ரூம் அறையிலிருந்து தாயே தூக்கி எறிந்த சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பைச் சேர்ந்த மனிஷ்-தீபிகா தம்பதிக்கு சென்ற மாதம் இரட்டை குழந்தை (ஆண், பெண்) பிறந்தது. இதில் பெண் குழந்தையை மட்டும் மனிஷ்- தீபிகா தம்பதியினர் ஆரம்பத்திலிருந்து, வெறுத்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் சிகிச்சைக்காக தாய் தீபிகா உட்பட குழந்தைகளை மனிஷ் மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்திருந்தார் மேலும்>>

0 comments:

Post a Comment