திருச்சி ஜோசப் கல்லூரி பாதிரியார் ராஜரத்தினம் மீது ஆண்டிமடம் கன்னியாஸ்திரி பிளாரன்சுமேரி (31) கற்பழிப்பு புகார் கொடுத்து உள்ளார். பாதிரியார் தன்னை மிரட்டி பலமுறை கற்பழித்ததாக கூறியுள்ளார். இது தொடர்பாக கோட்டை மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும்>>
0 comments:
Post a Comment