இன்றைய திடுக்கிடும் தகவல் என்ன தெரியுமா? இந்தோனேசிய ஜனாதிபதி நெதர்லாந்து நாட்டிற்குச் செல்லவிருந்ததை ரத்துச் செய்தார். காரணம் அங்கு அவர் கைது செய்யப்படலாம் என்ற அச்சம். பிபிசி, சி.என்.என், அல்ஜசீரா போன்ற அனைத்து சர்வதேச தொலைக்காட்சிகளிலும் முதலிடம் பிடித்துள்ள செய்தி இதுதான். ஆனால் இலங்கை ஜனாதிபதி மகிந்த சர்வசாதாரணமாக பிரித்தானியா வந்து சென்றிருக்கிறாரே, லண்டனில் உள்ள பெரும் அமைப்புகள் என்ன செய்தன? அல்லது என்ன செய்ய முற்பட்டன என்று கேட்டால் ஒன்றுமே இல்லை. மேலும்>>
0 comments:
Post a Comment