நடிகை மோனிகாவின் அழகான படங்கள்
நடிகை மோனிகாவின் அழகான படங்கள்…
அசினுக்கு வக்கீல் நோட்டீசு
நடிகை அசின் சமீபத்தில் "ரெடி" இந்திப்படத்தின் படப்பிடிப்புக்காக இலங்கை சென்றபோது முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை சந்தித்தார்.
கண்சிகிக்சை முகாமில் ஈழத்தமிழர்களுக்கு பார்வை பாதிப்பு: நடிகை அசினுக்கு நோட்டீசு "மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடருவோம்"
கண்சிகிக்சை முகாமில் ஈழத்தமிழர்களுக்கு பார்வை பாதிப்பு: நடிகை அசினுக்கு நோட்டீசு "மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடருவோம்"இலங்கையில் கடந்த ஜூலை மாதம் ஈழத்தமிழர்களுக்கு அரசு சார்பில் கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. இதில் நடிகை அசின்கலந்து கொண்டார்.
ரக்த சரித்திரா ரிலீஸ்- பெரும் ரகளை!
விவேக் ஒபராய் நடித்து, ராம்கோபால் வர்மா இயக்கத்தில் வெளியாகியுள்ள தெலுங்குப் படமான ரக்த சரித்ராவை எதிர்த்து தெலுங்கு தேச தொண்டர்கள் பெரும் ரகளையில் இறங்கியுள்ளனர்.
இணையதளங்களால் வருத்தத்தில் அசின்
இந்தி, தமிழ் படங்களில் பிசியாக இருக்கிறார் அசின். இந்தி கஜினி மூலம் உலகமெங்கும் ரசிகர்கள் கிடைத்துள்ளனர். சல்மான்கானுடன் நடிக்கும் "ரெடி" படம் ரிலீசுக்கு தயாராகிறது.
தத்துவ எஸ்எம்எஸ்…. தத்தளிக்கும் காதல் ஜோடி
'காதலர்கள் தோற்றுப் போகலாம். ஆனால் காதல் தோற்றுப் போவதில்லை!' அந்தகாலத்து ஆர் சுந்தர்ராஜன் படத்தின் 'என்ட் கார்டு' போல இருக்கும் இந்த வசனங்கள், 'அந்த' நடிகை அனுப்பிய எஸ்எம்எஸ்தான்! அது மட்டுமல்ல. இதுபோல தத்துவ முத்துக்கள்
நடந்தது எல்லாம் நன்மைக்கே – நடிகை ரஞ்சிதா
ரஞ்சிதா இந்தியாவின் மிகப் பெரிய சர்ச்சையில் சிக்கி தற்போது தெளிந்த மனதுடன் இருக்கிறார். ''இந்த சர்ச்சையில் எந்த உண்மையும் இல்லை. என்னைப் பற்றிய தப்பான செய்திகளைப் பார்த்தபோது என் உச்சந்தலையில் விஷம் ஏறியது போல் இருந்தது. பரபரப்பை கிளப்புவதற்காக என் பிரச்சனையில் மீடியா பல கதைகளை கிளப்பிவிட்டு விட்டது'' என்கிறார்.
பிறந்த நாளை ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடிய ஸ்நேகா
நடிகை சினேகா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்றார். அங்கு சிறப்பு பூஜைகள் செய்து பயபக்தியுடன் சாமி கும்பிட்டார்.
துபாயில் குடியேற நயன்தாரா – பிரபுதேவா திட்டம்
முதல் மனைவி ரம்லத் குடும்ப நல கோர்ட்டில் நயன்தாரா, பிரபுதேவா திருமணத்துக்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளார். இருவரும் சேர்ந்து சுற்றுவ தற்கும் தடை கோரியுள்ளார். இந்த சிக்கலில் இருந்து தப்பிக்கவே துபாயில் குடியேற திட்ட மிட்டுள்ளார்களாம்.
தமன்னாவின் வேண்டுகோளுக்கு செவிசாயுங்கள்
நடிகர் நடிகைகள் தரமற்ற பொருட்களை விளம்பரபடுத்தும் படங்களில் நடிக்க கூடாது என்று தமன்னா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முத்தமிட ஆர்வத்தை தூண்டும் டாப் 10 நடிகைகள்!
வித்தியாசமான சர்வேக்களை நடத்திவரும் இதழ் ஒன்று புதுமையான சர்வேயை நடத்தி பரபரப்பை கிளப்பி விட்டிருக்கிறது. பான்டசி என்ற ஆண்களுக்கான அந்த இதழ் சமீபத்தில் நடத்தியிருக்கும் கருத்துக்கணிப்பில் இடம்பெற்ற கேள்வி ரொம்பவே வித்தியாசமானது.
நடிகர் விக்ரம் கார்ப்பந்தய சாம்பியனான லூவிஸ் ஹெமில்டனுடன் (காணொளிகள்)
நடிகர் விக்ரம் போர்முலா 1 கார்ப்பந்தய சாம்பியனான லூவிஸ் ஹெமில்டனுடன் மெட்ராஸ் ரேஸிங் ட்ராக்கில் ஒரே காரில் அமர்ந்திருந்தார்.நிச்சயமாக விக்ரம் பென்ஸ் காரின் வேகத்திற்கேற்ற முகபாவங்கள் மற்றும் அங்க அசைவுகளை ஹெமில்டனிடமிருந்து கற்றிருப்பார்
ஜெனிலியாவுக்கு கொஞ்சம் பெரிசாக இருக்கு
ஜெனிலியாவுக்கு பல்லு கொஞ்சம் பெரிசாக இருந்தாலும் அழகான சிரிப்பின் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார் என இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்
தீபாவளிக்கு எத்தனை படங்கள்..?
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தீபாவளி ஒரு முக்கிய சீஸன். தயாரிப்பாளர்களுக்கும் வசூலை அள்ள நல்லதொரு வாய்ப்பு.வழக்கமாக 6 படங்களுக்கும் மிகாமல் தீபாவளிக்கு வெளியாகும். ஆனால் கடந்த ஆண்டு 3 படங்கள் கூட வெளியாகவில்லை.
எந்திரன் திரைவிமர்சனம்
பலரின் எதிர்பார்ப்பு பலரின் உழைப்பு பல கோடி முதல் என்று சமீபமாக இந்திய திரையுலகையே கலக்கிய எந்திரன் படம் வெளியாகி விட்டது. சென்னையில் இல்லை சிங்கப்பூர் ல் இருந்தாலும் FDFS பார்க்காம இருக்க மாட்டோம் என்று இங்கேயும் பார்த்தாச்சு!
எந்திரன் படச்சீட்டு இலவசம்
AccessKollywood.com is giving away free tickets to the most anticipated movie of this century, Superstar Rajini's "Endhrian". Send us the following info. Lucky contestants will be contacted.
ஓவியாவின் அழகான படங்கள்
களவாணி நடிகை ஓவியாவின் அழகான படங்கள்…
16 வயதினிலே அஸின்
அஸின் முதன் முதலாக படத்தில் நடித்த பொழுது வயது 16. அப்படத்தின் படங்கள்…
சிறைக்குள் திரைக்கதை எழுதும் சீமான்!
தற்போது சிறைவாசம் அனுபவித்துவரும் சீமான் திரைக்கதை ஒன்றினை எழுதி வருகின்றார்.இலங்கைப் போரினால் தமிழ்மக்கள் அனுபவித்த துன்பங்களினைப் பற்றியே அவருடைய திரைக்கதை அமைந்துள்ளது.
சரத்குமாரின் மகளுடன் சிம்பு போட்ட சல்சா ஆட்டம்!
வருமா வராதா என்ற கேள்விக்குறியுடன் இருந்த சிம்புவின் 'போடா போடி' படத்தின் முதல் ஷெடூல் படப்பிடிப்பு ஒரு வழியாக முடிந்துவிட்டது.
0 comments:
Post a Comment