Connect withFollow @thatsTamil
ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 26, 2011, 12:14 [IST] --> A A A .ads_by_goolge_txt_bottom{font-size:12px;font-family: arial;color:#959595 !important;}.google_text_ad_single_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_multi_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_desc{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_desc_bottom{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_bottom{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}.ads_by_goolge_txt_top{font-family: arial;font-size:12px;color:#959595 !important;text-decoration:none;}.google_text_ad_single_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_multi_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_desc_top{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_top{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}சூப்பர் ஸ்டார் ரஜினியை இமிடேட் செய்து நடிக்கவில்லை என்று கூறியுள்ளார் பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷா.
சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து இந்தியில் தி டர்டி பிக்சர் என்ற பெயரில் தயாரிக்கிறார்கள்.
வித்யா பாலன் சில்க் வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் நாயகனாக நஸ்ருதீன் ஷா நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மேனரிஸங்களை அப்படியே இமிடேட் செய்து அவர் நடித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
ஆனால் இதனை மறுத்துள்ளார் நஸ்ருதீன் ஷா.
அவர் கூறுகையில், "ரஜினி மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு. அவரை அவமானப்படுத்தும் வகையில் எந்தக் காட்சியிலும் நடிக்கமாட்டேன். இந்தப் படத்தில் நான் ஒரு சூப்பர் ஸ்டார் நடிகராக நடிக்கிறேன். ஆனால் குறிப்பிட்ட யாரையும் நான் இமிடேட் செய்யவில்லை. பல தமிழ் நடிகர்களின் நடிப்பையும் கவனித்து, கேரக்டருக்கு பொகருத்தமான வகையில் நடித்துள்ளேன்," என்றார்.Topics: rajini, நஸ்ருதீன் ஷா, nasrudhin shah, ரஜினி
0 comments:
Post a Comment