Monday, June 27, 2011

தமிழ்ப்பொண்ணு, தெளிவானப் பொண்ணு காயத்ரி: பன்னீர்செல்வம்

Connect withFollow @thatsTamil
சனிக்கிழமை, ஜூன் 25, 2011, 15:19 [IST] Save This Page Print This Page--> Comment on This ArticleA A A Nayantaraமேலும் படங்கள்  .ads_by_goolge_txt_bottom{font-size:12px;font-family: arial;color:#959595 !important;}.google_text_ad_single_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_multi_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_desc{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_desc_bottom{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_bottom{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}.ads_by_goolge_txt_top{font-family: arial;font-size:12px;color:#959595 !important;text-decoration:none;}.google_text_ad_single_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_multi_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_desc_top{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_top{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}தெலுங்கில் ஸ்ரீ ராமராஜ்யம் என்று ஒரு படம் தயாராகிறது. இதில் நயன்தாரா சீதை வேடத்தில் நடிப்பதும் அதற்கு எதிர்ப்பு கிளம்பி அடங்கியதும் தெரிந்த விஷயம்.

தெரியாதது, சீதையாக நடிக்கும் நயன்தாரா கடும் விரதமிருந்த சமாச்சாரம்!

படப்பிடிப்பு முடியும் வரை நயனதாரா அசைவ உணவையே தொடவில்லையாம். அதுவும் வீட்டில் சமைத்த உணவை மட்டுமே எடுத்துக் கொண்டாராம்.

அதைவிட முக்கியம், இடையில் பிரபுதேவாவைச் சந்தித்தால் விரதத்துக்கு பங்கம் வந்துவிடும் என்பதால் அவரைக் கூட பார்க்காமல் தனிமையில் இருந்தாராம் நயன்.

சீதை வேடத்துடன் ஒன்றிப் போக வேண்டும் என்பதாலேயே இத்தனை சுய கட்டுப்பாடுகளையும் போட்டுக் கொண்டாராம் நயன்தாரா. எந்த நிகழ்ச்சிக்கும் போவதுமில்லையாம்.

இந்தப் படம்தான் நயன்தாரா கைவசமுள்ள கடைசிபடம். அதன் பிறகு சினிமாவுக்கு குட்பைதானாம்!Topics: nayanthara, seetha, sri rama rajyam, ஸ்ரீராமராஜ்யம், நயன்தாரா, சீதை வேடம்

0 comments:

Post a Comment