Monday, September 12, 2011

ஷாருக் மீது தான் முதல் காதல்: சோனம் கபூர்

ஷாருக் கான் மீது தான் முதன் முதலாக காதல் வந்தது என்று இந்தி நடிகை சோனம் கபூர் தெரிவித்துள்ளார்.

சோனம் கபூர், ஷாஹித் கபூர் நடித்துள்ள மௌசம் படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இதில் சோனம், ஷாஹித் இடையே நல்ல கெமிஸ்ட்ரி உள்ளதாம். கற்பனையில் வாழ்வது என்றால் சோனம் கபூருக்கு அலாதிப் பிரியம்.

இது குறித்து சோனம் கூறியதாவது,

நான் மௌசம் படத்தில் ஒரு அழகான கவுன் அணிந்து ஆடியிருக்கிறேன். அந்த கவுனில் இருந்தபோது என்னை சிண்ட்ரெல்லாவாக கற்பனை செய்து கொண்டேன்.

எனக்கு 8 வயதிருந்தபோது தான் முதன் முதலாக காதல் வந்தது. அதுவும் ஷாருக் கான் மீது வந்தது. நூலகம் என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

தீவிரவாத தாக்குதல்கள், இயற்கைச் சீற்றங்கள், ஊழல் இருக்கும் இந்த உலகில் எங்கு பார்த்தாலும் காதல் இருக்க வேண்டும் என்றார்.Newsletter Its Free!உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள் .ads_by_goolge_txt_top{font-family: arial;font-size:12px;color:#959595 !important;text-decoration:none;}.google_text_ad_single_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_multi_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_desc_top{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_top{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}.ads_by_goolge_txt_bottom{font-size:12px;font-family: arial;color:#959595 !important;}.google_text_ad_single_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_multi_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_desc{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_desc_bottom{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_bottom{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}

0 comments:

Post a Comment