2 ஆம் இணைப்பு .வல்வெட்டித்துறையிலுள்ள தமிழீழ தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டை கனராக வாகனகங்களை கொண்டு இடிக்கும் பணிகள் தற்போது (இரவு நேரத்தில்) இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக டெலோ இயக்கத்தின் அரசியல் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இந்த வீட்டை முற்றாக இடித்துவிடும் வகையில் பாரிய இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வீட்டை மட்டும்தான் இவர்களால்அகற்ற முடிமே தவிர மண்ணை அகற்ற இவர்களால் இடிக்கமுடியது எம். கே. சிவாஜிலிங்கம் செவ்வி கிழே.
இது தொடர்பான முன்னைய செய்தி
0 comments:
Post a Comment