« பெண்ணாக மாறிய ஆண் குழந்தை : அமெரிக்காவில் சம்பவம்! முத்தம் ஏற்படுத்தும் ரசாயன மாற்றங்கள் » எழுபத்தொன்பது வயதில் 75 வது மனைவியை கரம் பிடித்தவர்Published December 15, 2011 எழுபத்தொன்பது வயதில் மனைவி கோபித்துக் கொண்டு போனால் ஒரு மனிதர் என்ன செய்வார்? வாழ்க்கையை நொந்து கொள்வார், சன்னியாசம் வாங்கிக் கொள்வார் அல்லது அதிகபட்சம் தற்கொலையாவது செய்து கொள்வார். ஆனால் இது எதையும் செய்யாமல் அடுத்த மனைவியை இன்டர்நெட்டில் தேடிக் கண்டுபிடித்துள்ளார் ஒரு மனிதர் அதிலும் இந்த திருமணம் அவரது 75-வது திருமணம். இந்த அதிசய மனிதரின் பெயர் அலெக்சாண்டர் தைன். இங்கிலாந்தின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான அலெக்சாண்டர் தைனுக்கு திருமணம் செய்து கொள்வது ஒரு பொழுதுபோக்கு. 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட தனது டூடர் எஸ்டேட்டில் பார்க்கும் இடங்களில் எல்லாம் மனைவிகள் என்று சொல்லும் அளவுக்கு வரிசையாக திருமணங்களைச் செய்து அசத்தியிருக்கிறார் அலெக்சாண்டர் தைன். தனது மனைவிகள் கூட்டத்துக்கு செல்லமாக ‘வைஃப்லெட்ஸ்’ என்று பெயரும் வைத்திருக்கிறார்.
1969-ல் அன்னா கெயில் என்ற ஹங்கேரி மாடலை மணந்ததன் மூலம் தனது திருமண ஹாபிக்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார் தைன். இதைத் தொடர்ந்து சீனக் கலைஞர், இலங்கைப் பாடகி, உக்ரைன் ஈவன்ட் மேனேஜர் என்று பலதுறைகளைச் சேர்ந்த பெண்களை மணந்திருக்கிறார். 75-வதாக இவர் மணந்திருப்பது நியூசிலாந்தைச் சேர்ந்த மேரி எனும் 53 வயது பெண்மணியை. இத்தனை மனைவிகள் ஒரே வீட்டில் இருந்தால் சக்களத்தி சண்டை வராமல் இருக்குமா? அடிக்கடி வருகிறது. சமீபத்தில்கூட அவரது 68-வது மனைவி, மற்றொரு மனைவியிடம் கோபித்துக் கொண்டு போய்விட்டார். ஆனால் இதற்கெல்லாம் அசராத தைன் அடுத்தடுத்து மனைவிகளை தேடிக்கொண்டே இருக்கிறார். இத்தனை மனைவிகள் பராமரிக்க பணம் வேண்டாமா? அதற்கும் குறைவில்லை தைனுக்கு. 1300 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வைத்திருக்கிறார். Share Tweet news and informationbusiness,health,entertainment,technology automotive,business,crime,health,life,politics,science,technology,travel Posted in விந்தை Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Name *Email *WebsiteCommentYou may use these HTML tags and attributes: தொழில்நுட்பம் வீடியோவை ஓடியோவாக மாற்றம் செய்வதற்கு » மேலும் ஜின்ஞர்பிரெட் அப்கிரேடுடன் சாம்சங் டிராய்டு ஸ்மார்ட்போன்! » மேலும் நமக்கு பிடித்தவாறு முகப்புத்தகத்தை வடிவமைத்துக் கொள்ளலாம் » மேலும் பெரும் எதிர்பார்ப்புடன் விண்டோஸ் 8 டெப்லட்: மைக்ரோசொப்ட்டுடன் இணையும் சம்சுங்? » மேலும் உங்கள் NOKIA தரமானதா? » மேலும் USB டிரைவ்களை போர்மட் செய்வதற்கு… » மேலும் கணணியில் கோப்பறைகளை மறைத்து வைப்பதற்கு » மேலும் பேஸ்புக் ஆல்பங்களை ஷிப் கோப்புகளாக சேமிப்பதற்கு… » மேலும் தரவிறக்கத்தில் புதிய சாதனை நிகழ்த்திய ஆன்ட்ராய்ட். » மேலும் முறுக்கலாம்.. வளைக்கலாம் ஸ்லிம் செல்போன்! » மேலும் கவிதை நம் காதல் » மேலும் அதிசயக் காதல்! » மேலும் காதல் சண்டை… » மேலும் அன்புள்ள காதலியே, என் இதயம் எழுதுவது.. » மேலும் காதலித்துப்பார் » மேலும் எப்படிச் சொல்வது? » மேலும் பொழுதுபோக்கு பற்றைக்குள் அசிங்கம் பண்ணும் காதலர்கள் » மேலும் கூகுள் பிளஸ் பயனாளரை தேடிக் கொடுக்கும் பயனுள்ள இணையம் » மேலும் ஆசிய பெண்களில் கவர்ச்சியானவர் கரீனா கபூர் » மேலும் Facebook Like Box Christmas Countdown Christmas Countdown Calendar சினிமா குடும்பத்தினருடன் பிறந்த நாள் கொண்டாடிய சூப்பர் ஸ்டார்… » மேலும் விலங்குகளை நேசிப்பவரைத் தான் திருமணம் செய்து கொள்வேன்: நடிகை திரிஷா » மேலும் பாலிவுட்டுக்கு ஓர் நற்செய்தி – இனி திரிஷா ஹிந்திப்படங்களில் நடிக்க மாட்டாராம்! » மேலும் மீண்டும் திரைக்கு வரவிருக்கிறார் ஐஸ்வர்யா ராய் » மேலும் 14-ந்தேதிக்குள் மயக்கம் என்ன படத்தை முடக்க ஐகோர்ட்டு உத்தரவு » மேலும் வேட்டை மன்னனில் சிம்புவுடன் ஜோடி போடும் ஹன்சிகா! » மேலும் விநோதம் facebook மூலம் மோசடியில் சிக்குபவர்களில் ஆண்கள் முன்னிலை – ஒரு சுவாரசியமான ஆய்வு » மேலும் ஆண் நண்பர்களை செக்சுக்காக பயன்படுத்தும் மூன்றில் ஒரு பிரித்தானியப் பெண்கள்! » மேலும் மெர்சிடிஸ் பென்ஸ் காரை தங்கம் பதித்து மாற்றியமைத்த சுவிஸ் தொழிலதிபர்! » மேலும் ஓன்று வாங்கினால் இரண்டு இலவசம்! யாருக்கு அந்த பாக்கியம்? » மேலும் ஒரு நிமிடத்தில் ஒரு மில்லியன் பவுண்டுகளை இழந்த பெண் : வீடியோ இணைப்பு » மேலும் கழிவறைக்குள் செக்ஸ்! வசமாக மாட்டிய ஆசிரியர்கள் » மேலும் சமையல் வெஜிடபுள் பிரியாணி » மேலும் நெத்திலிக் கருவாடுகுழம்பு » மேலும் முருங்கைகாய் பொரிச்சக்குழம்பு » மேலும் வெந்தய குழம்பு: » மேலும் பூந்தி லட்டு செய்வோமா…. » மேலும் Copyright © 2011. All Rights Reserved.
0 comments:
Post a Comment