Thursday, December 15, 2011

உங்கள் பாஸ்வேர்ட் பலம்வாய்ந்ததா? ஆன்லைனில் பரிசோதனை செய்யலாம்

« முத்தம் ஏற்படுத்தும் ரசாயன மாற்றங்கள் காதலித்துப்பார் » உங்கள் பாஸ்வேர்ட் பலம்வாய்ந்ததா? ஆன்லைனில் பரிசோதனை செய்யலாம்Published December 16, 2011 2011 ம் ஆண்டு உலகின் மிக ஆபத்தான 25 பாஸ்வேர்ட்கள் எவை என்ற தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது Splash Data  என்ற நிறுவனம். அவை இங்கே

1. password 2. 123456 3.12345678 4. qwerty 5. abc123 6. monkey 7. 1234567 8. letmein 9. trustno1 10. dragon 11. baseball 12. 111111 13. iloveyou 14. master 15. sunshine 16. ashley 17. bailey 18. passw0rd 19. shadow 20. 123123 21. 654321 22. superman 23. qazwsx 24. michael 25. football

திறமையான ஊகிக்க முடியாத பாஸ்வேர்ட்டை உருவாக்குவது எவ்வாறு?

பொதுவாக ஜிமெயில் மற்றும் வேர்ட்பிரஸ் போன்ற தளங்களிலுள்ள பாஸ்வேர்ட் மீட்டர் நீங்கள் உருவாக்கும் பாஸ்வேர்ட் எவ்வளவு பலமானது என்பதை காட்டும்.

இவற்றைவிட மைக்ரோசாப்ட் இன் ஆன்லைன் சேவையான Password Checker  என்ற தளத்தில் நீங்கள் பயன்படுத்தும் பாஸ்வேர்ட் எவ்வளவு திறமையானது என்பதை கண்டறியலாம்.

இணைப்பு – https://www.microsoft.com/security/pc-security/password-checker.aspx

ஆனால் இவை எல்லாம் பலமான பாஸ்வேர்ட்டை உருவாக்குவதற்கு  குறிப்புக்களை வழங்காது.

பாஸ்வேர்ட் திறமையானதா என்பதுடன் குறிப்பிட்ட சொற்தொடரை எப்படி பலமான பாஸ்வேர்ட்டாக உருவாக்குவது போன்ற குறிப்புக்களையும் சேர்த்து தருகிறது.

http://www.passwordmeter.com/ என்ற தளம்.

Share Tweet news and informationbusiness,health,entertainment,technology automotive,business,crime,health,life,politics,science,technology,travel Posted in தொழில்நுட்பம் Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *

Name *

Email *

Website

Comment

You may use these HTML tags and attributes:

தொழில்நுட்பம் Iphone_5_compare 2012 இல் கையடக்கத் தொலைபேசிகளில் வரப் போகும் மாற்றங்கள் என்ன? » மேலும்

toshiba-excite-tablet-honeycomb Toshiba excite… உலகின் மிக மெல்லிய Laptop! » மேலும்

friends-album பேஸ்புக் ஆல்பங்களை ஷிப் கோப்புகளாக சேமிப்பதற்கு… » மேலும்

Samsung-Moment-Android-Smartphone ஜின்ஞர்பிரெட் அப்கிரேடுடன் சாம்சங் டிராய்டு ஸ்மார்ட்போன்! » மேலும்

10722125124 உங்கள் NOKIA தரமானதா? » மேலும்

samsung-amoled-display-2 முறுக்கலாம்.. வளைக்கலாம் ஸ்லிம் செல்போன்! » மேலும்

images தரவிறக்கத்தில் புதிய சாதனை நிகழ்த்திய ஆன்ட்ராய்ட். » மேலும்

-folder-icon கணணியில் கோப்பறைகளை மறைத்து வைப்பதற்கு » மேலும்

Windows-7-USB-Stick USB டிரைவ்களை போர்மட் செய்வதற்கு… » மேலும்

increase-audio-volume வீடியோவை ஓடியோவாக மாற்றம் செய்வதற்கு » மேலும்

கவிதை true-love-wallpaper எப்படிச் சொல்வது? » மேலும்

love-7771 காதல் சண்டை… » மேலும்

i_love_you_heart_animation11 அன்புள்ள காதலியே, என் இதயம் எழுதுவது.. » மேலும்

images055 அதிசயக் காதல்! » மேலும்

LOVE-love-8964783-1024-768 நம் காதல் » மேலும்

images காதலித்துப்பார் » மேலும்

பொழுதுபோக்கு logoo கூகுள் பிளஸ் பயனாளரை தேடிக் கொடுக்கும் பயனுள்ள இணையம் » மேலும்

rat-snakes பற்றைக்குள் அசிங்க‌ம் ப‌ண்ணும் காத‌லர்க‌ள் » மேலும்

resize_20100818151655 ஆசிய பெண்களில் கவர்ச்சியானவர் கரீனா கபூர் » மேலும்

Facebook Like Box Christmas Countdown Christmas Countdown Calendar சினிமா Mayakkam-Enna-Movie-Stills-2 14-ந்தேதிக்குள் மயக்கம் என்ன படத்தை முடக்க ஐகோர்ட்டு உத்தரவு » மேலும்

salmaan_dfg அழகான பெண்கள் அண்ணா என்றால் யாருக்குத்தான் பிடிக்கும் ? » மேலும்

trisha1 விலங்குகளை நேசிப்பவரைத் தான் திருமணம் செய்து கொள்வேன்: நடிகை திரிஷா » மேலும்

Jeyamravi பூலோகம் திரைப்படத்திற்காக குத்துச் சண்டை பயிலும் ஜெயம் ரவி » மேலும்

vadivelu1 பிரசாந்துடன் இணைந்துள்ள வைகைப் புயல் வடிவேலு » மேலும்

C728065F1A5DF242BCCE482DDD781 மீண்டும் சிக்கலில் வடிவேலு….. » மேலும்

விநோதம் article-2071195-0F17A86600000578-816_468x473 கழிவறைக்குள் செக்ஸ்! வசமாக மாட்டிய ஆசிரியர்கள் » மேலும்

hyperhidrosis-male-problem facebook மூலம் மோசடியில் சிக்குபவர்களில் ஆண்கள் முன்னிலை – ஒரு சுவாரசியமான ஆய்வு » மேலும்

Bolivia-plane-fashion பறக்கும் விமானத்தில் ”பேஷன்ஷோ” » மேலும்

pig2_682_1417001a பன்றிகளுடன் நிர்வாணமாக வாழும் இளம் பெண்! » மேலும்

LOVE-IS-GREAT எழுபத்தொன்பது வயதில் 75 வது மனைவியை கரம் பிடித்தவர் » மேலும்

marilyn_monroe_dress_001 மர்லின் மன்றோ உடை 2.5 கோடி ரூபாய்க்கு ஏலம் » மேலும்

சமையல் Nethili_110605 நெத்திலிக் கருவாடுகுழம்பு » மேலும்

ghg முருங்கைகாய் பொரிச்சக்குழம்பு » மேலும்

vegetable-biryani வெஜிடபுள் பிரியாணி » மேலும்

tblfpnnews_23847162724 பூந்தி லட்டு செய்வோமா…. » மேலும்

478 வெந்தய குழம்பு: » மேலும்

Copyright © 2011. All Rights Reserved.


Site Meter

0 comments:

Post a Comment