« எழுபத்தொன்பது வயதில் 75 வது மனைவியை கரம் பிடித்தவர் உங்கள் பாஸ்வேர்ட் பலம்வாய்ந்ததா? ஆன்லைனில் பரிசோதனை செய்யலாம் » முத்தம் ஏற்படுத்தும் ரசாயன மாற்றங்கள்Published December 15, 2011 காதலர்களோ, தம்பதியரோ முதலில் அவர்களின் அன்பை வெளிப்படுத்தும் அற்புத பாஷை முத்தம். முத்தத்தின் வெளிப்பாடு என்பது அன்பின் பரிமாற்றம் தான் என்றாலும், அதை கொடுக்கிறவர்களைப் பொறுத்தும், வாங்கிக் கொள்கிறவர்களைப் பொறுத்தும் மாறுபடுகிறது.
முத்தத்தில் வித்தியாசம்
ஒரு கணவன் தன் மனைவிக்கு கொடுக்கும் முத்தத்திற்கும், ஒரு காதலன் காதலிக்கு கொடுக்கும் முத்தத்திற்கும் நிறையவே வித்தியாசங்கள் உண்டு. கணவன் மனைவிக்கு கொடுக்கும் முத்தத்தில் பாசத்துடன், காமமும் சேர்ந்தே இருக்கும். ஆனால், காதலர்களுக்குள் இந்த முத்தம் பரிமாறிக்கொள்ளப்படும் போது இந்த அன்பு, காமத்துடன் இன்னொன்றும் வந்து சேர்கிறது. அதுதான் எதிர்பார்ப்பு. துணை அடுத்து என்ன செய்யப் போகிறான் அல்லது என்ன செய்யப் போகிறாள் என்ற எதிர்பார்ப்பு காதலர்களுக்குள் இருப்பதால் அவர்கள் பரிமாறிக்கொள்ளும் முத்தத்தில் இனம் புரியாத ஈர்ப்பு இருக்கிறது.
இப்போதெல்லாம் முத்தத்தை எப்படி கொடுத்தால் `கிக்` அதிகமாக இருக்கும் என்று ஆராய்ச்சிகளே நடத்தப்படுவதால் பல வகையிலான முத்தங்கள் தோன்றிவிட்டன. உதாரணமாக உதட்டோடு உதடு கவ்வும் `பிரெஞ்சு கிஸ்’. இந்த முத்தத்தின் போது என்னென்ன மாற்றங்கள் இருவரது உடலுக்குள்ளும் நிகழ்கின்றன என்று ஒரு ஆய்வு மேற்கொண்டார்கள்.
முத்தத்தில் வேறுபாடு
பாலுறவின்போது ஆண், பெண் இருவரும் அடையும் உச்சக்கட்டத்தை, இந்த முத்தத்தை பரிமாறிக் கொள்ளும் போதும் அடையலாம் என்பதை நிரூபித்தது, அமெரிக்காவில் நடத்தப்பட்ட அந்த ஆய்வு. அந்த ஆழமான முத்தத்தை பரிமாறும் போது, அதை பரிமாறும் ஆண்பெண் இருவரது பால் சுரப்பிகளும் தூண்டப்படுவது அப்போது தெரிய வந்தது. பிரெஞ்சு கிஸ் இதழ்களோடு நின்று விடுவதில்லை மோகத் தீ பலமாக வீசி, இருவரது உடல்களும் பின்னிப் பிணைந்து விடுகின்றன. இன்றைய இளசுகள் இந்த முத்தத்தைத்தான் துணையிடம் விரும்புகிறார்களாம்.
முத்தத்திற்கு மரியாதை
ஒவ்வொரு நாட்டினர் இடையேயும் முத்தம் வேறு வேறு வழிகளில் கையாளப்படுகிறது. பயன்படுத்தும் வழிகள் பலவாக இருந்தாலும், அந்த முத்தத்தால் கிடைக்கும் சுகப்பரவசம் எல்லாம் ஒன்றாகவே இருக்கிறது. பிற நாட்டினரைக் காட்டிலும் பிலிப்பைன்ஸ் காதலர்கள், நம்மவர்கள் காதலுக்கு மரியாதை செய்வதுபோல் முத்தத்திற்கு தனி மரியாதை கொடுக்கிறார்கள்.
அவர்களுக்குள் காதல் தோல்வி ஏற்படும்போதும் கூட, முத்தத்திற்கு ஒரு அங்கீகாரம் கொடுக்கிறார்கள். அதாவது, காதலியானவள் தனது உள்ளாடையையும், காதலன் அவனது உள்ளாடையையும் அவர்களுக்குள் பரிமாறிக்கொண்டு பிரிந்து விடுகிறார்கள். அதன்பின்னர், இருவரும் சந்தித்துக் கொள்வதே இல்லை. அதேநேரம், காதலி அல்லது காதலன் பற்றி எண்ணம் வரும்போதெல்லாம், அவள் அல்லது அவன் கொடுத்த உள்ளாடையை முத்தமிட்டு, தங்களது மனப்பாரத்தை இறக்கிக் கொள்கிறார்களாம்.
என்ன உங்கள் துணைக்கு ஆழமான முத்தம் கொடுக்க தயாராகிவிட்டீர்களா?
Share Tweet news and informationbusiness,health,entertainment,technology automotive,business,crime,health,life,politics,science,technology,travel Posted in கருத்துக்கணிப்பு Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Name *Email *WebsiteCommentYou may use these HTML tags and attributes: தொழில்நுட்பம் நமக்கு பிடித்தவாறு முகப்புத்தகத்தை வடிவமைத்துக் கொள்ளலாம் » மேலும் உங்கள் பாஸ்வேர்ட் பலம்வாய்ந்ததா? ஆன்லைனில் பரிசோதனை செய்யலாம் » மேலும் கணணியில் கோப்பறைகளை மறைத்து வைப்பதற்கு » மேலும் உறுதியான பேனலுடன் வரும் புதிய ஜீடேக் டேப்லெட்! » மேலும் Toshiba excite… உலகின் மிக மெல்லிய Laptop! » மேலும் முறுக்கலாம்.. வளைக்கலாம் ஸ்லிம் செல்போன்! » மேலும் தரவிறக்கத்தில் புதிய சாதனை நிகழ்த்திய ஆன்ட்ராய்ட். » மேலும் உங்கள் NOKIA தரமானதா? » மேலும் ஜின்ஞர்பிரெட் அப்கிரேடுடன் சாம்சங் டிராய்டு ஸ்மார்ட்போன்! » மேலும் வீடியோவை ஓடியோவாக மாற்றம் செய்வதற்கு » மேலும் கவிதை அன்புள்ள காதலியே, என் இதயம் எழுதுவது.. » மேலும் காதல் சண்டை… » மேலும் நம் காதல் » மேலும் காதலித்துப்பார் » மேலும் எப்படிச் சொல்வது? » மேலும் அதிசயக் காதல்! » மேலும் பொழுதுபோக்கு கூகுள் பிளஸ் பயனாளரை தேடிக் கொடுக்கும் பயனுள்ள இணையம் » மேலும் பற்றைக்குள் அசிங்கம் பண்ணும் காதலர்கள் » மேலும் ஆசிய பெண்களில் கவர்ச்சியானவர் கரீனா கபூர் » மேலும் Facebook Like Box Christmas Countdown Christmas Countdown Calendar சினிமா மீண்டும் திரைக்கு வரவிருக்கிறார் ஐஸ்வர்யா ராய் » மேலும் குடும்பத்தினருடன் பிறந்த நாள் கொண்டாடிய சூப்பர் ஸ்டார்… » மேலும் செயற்கை முறை கருத்தரிப்பு மூலம் அமீர்கானுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது! » மேலும் அழகான பெண்கள் அண்ணா என்றால் யாருக்குத்தான் பிடிக்கும் ? » மேலும் விலங்குகளை நேசிப்பவரைத் தான் திருமணம் செய்து கொள்வேன்: நடிகை திரிஷா » மேலும் சிகிச்சை முடிந்து வீடு திரும்புகிறார் மனோரமா » மேலும் விநோதம் பூனையின் மீது கொண்ட காதலால் 60 கோடி எழுதிய பெண் » மேலும் மனைவிக்கு திருப்தி அளிக்காத கணவருக்கு 6.65 லட்சம் அபராதம் ? » மேலும் ஓன்று வாங்கினால் இரண்டு இலவசம்! யாருக்கு அந்த பாக்கியம்? » மேலும் 2 ஆண்டுகளாக இரும்பு உண்ணும் வாலிபர்: வயிற்றிலிருந்து 6 கிலோ இரும்பு அகற்றம்! » மேலும் மெர்சிடிஸ் பென்ஸ் காரை தங்கம் பதித்து மாற்றியமைத்த சுவிஸ் தொழிலதிபர்! » மேலும் உலகின் உயரமான மனிதன் » மேலும் சமையல் நெத்திலிக் கருவாடுகுழம்பு » மேலும் வெந்தய குழம்பு: » மேலும் பூந்தி லட்டு செய்வோமா…. » மேலும் முருங்கைகாய் பொரிச்சக்குழம்பு » மேலும் பரோட்டா சிக்கன் குருமா » மேலும் Copyright © 2011. All Rights Reserved.
0 comments:
Post a Comment