ஆண் கடத்தபட்டு கொலை -பெண்கைது ..!இன்று தப்போவா – மாரவில பகுதியில் ஆண் ஒருவர் கடத்த பட்டுகொலை செய்யபட்ட நிலையில் பிணமாக மீட்க பட்டுள்ளார் .குறித்த கொலையினை மேற்கொண்ட சந்தேக நபரான பெண் ஒருவர்அப்பகுதியில் இருந்து தப்பிக்க முனைந்த வேளை காவல் துறையினரால்கைது செய்ய பட்டுள்ளார் .மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன .
0 comments:
Post a Comment