கிளிநொச்சியில் புலிகள் விமான ஓடுபாதையில் இறங்கிய சிங்கள விமானம் ..!கிளிநொச்சியில் தமிழீழ வான்புலிகள் பாவித்த விமான ஒடுபாதையினை மீள புனரமைத்துஇலங்கை வான் படை பவிகின்றது .இன்று வை 12 ரக இலகுரக விமானம் ஒன்று தரையிறங்கியுள்ளது .இரத்மலானை கிளிநொச்சிக்கு இடையில் இந்த வான் தளம் பாவனைக்கு உட்படுத்தபடும் என தெரிவிக்க பட்டுள்ளது .ஆயிராம் மீட்டர் நீளமான இந்த ஓடுபாதை A9சாலையில் அமைய பெற்றுள்ளது .இந்த வான் தளத்தை சுற்றி ஒன்பது கிலோ மீட்டருக்கு இலங்கை தரைபடைகளின் அதி உச்ச பாதுகாப்பு வலயமாக பிரகடனபடுத்த பட்ட பகுதியில் நிறுவ பெற்றுள்ளதகா இலங்கை வான்படை தெரிவித்துள்ளது ..!
0 comments:
Post a Comment