இலங்கையில் 3000எயிட்ஸ் நோயாளர் புதிதாக இனம் காணப்பட்டுள்ளனர் .!தற்போது இலங்கையில் புதிதாக மூவாயிரம் எயிட்ஸ் நோயாளர்கள்கண்டு பிடிக்க பட்டுள்ளனர் .இவர்களில் சிறார் ஆண் பெண்களும் அடங்குவதாக தெரிவிக்க பட்டுள்ளது .நாப்பதாயிரம் பாலியால் பணியாளர்கள் இலங்கையில் உள்ளனர் .அதிகமானோர் வெளிநாடுகளிற்கு சென்று வந்தவர்களினாலேயே இந்த நோய் தோற்று அதிகரித்துகாணப்படுவதாக தெரிவிக்க பட்டுள்ளது ..!இந்த எண்ணிக்கை மகிந்தா சிந்தையின் பின்னர் உருவாக்கம் பெற்றுள்ளது அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது ..!மகிந்தா ஆட்சியின் முன்னர் வீதிக்கு பிறந்த சிசுக்கள் அனாதையாகவும் இறந்த நிலையிலும் கைவிட படவில்லை என்பது இங்கே சுட்டி காட்டத்தக்கது ..!
0 comments:
Post a Comment