எங்களுக்கு வாக்கு போடுங்கோ கிளிநொச்சியில் ஜேவிபி.பிச்சை ..! கிளிநொச்சியில் ஜேவிபியின் தலைவர் சோமவன்ச அமரவன்சஅவரது சக பாடிகளுடன் சென்று எதிர் வரும் தேர்தலில் தமக்குவாக்கு அளிக்கும் படி மக்களை வீடு வீடாக சென்றும் கடைகள் தோறும் ஏறி வேண்டினர் . தமிழினம் அழியும் போது வேடிக்கை பார்த்து தமிழரை அழித்த படுகொலை செய்த சிங்கள ஆட்சியாளர்களுடன்கூட்டு வைத்து பிழைப்பு நடத்தி வந்த கட்சிகள் தற்போது தமிழர்களிடம் மடி பிச்சை கேட்டு அவர்களை காப்போம் என வேற்று கோஷமிட்டு வருவதுஇன்று இலங்கையில் நடக்கும் விநோதங்களில் ஒன்றாகி போனது . தமிழர்கள் வாழ தமிழர்கள் தமிழ் தேசிய கூட்டமபைப்பை பலப்படுத்தி அதன் வாயிலாக தமிழரின்உரிமைகளை வென்றெடுக்க பாடு பட வேண்டும் அதற்காக இந்த தேர்தலில் மீளவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றிபெறும் பட்சத்திலேயே தமிழினம் தனக்கான அங்கீகாரத்தினை உலக மட்டத்தில் பெற்று கொள்ள முடியும் என்பது இன்றைய நோக்கு ..!#gallery-1 {margin: auto;}#gallery-1 .gallery-item {float: left;margin-top: 10px;text-align: center;width: 33%;}#gallery-1 img {border: 2px solid #cfcfcf;}#gallery-1 .gallery-caption {margin-left: 0;}
0 comments:
Post a Comment