வோசிங்கம் தேவலாயத்திற்கு சென்ற35தமிழர் கைது ..! photo -video in
நேற்று பிரித்தானியாவில் வோசிங்கம் தேவலாயத்தின் வருடாந்த திருவிழாவிற்கு சென்ற தமிழர்கள் காவல்துறை மற்றும் குடிவரவு அதிகாரிகளின் சோதனைக்கு உட்படுத்த பட்ட நிலையில் சட்ட விரோதமாக விசா இன்றி தங்கியிருந்தவர்கள் என கருதப்படும் முப்பத்தி ஐந்து பேர் கைது செய்ய பட்டு சிறை வைக்க பட்டுள்ளதாக பாதிக்க பட்ட நபர்கள் தோழர்கள் வாயிலாக தெரிவிக்க பட்டுள்ளது . நீல நிற காவல்துறை வாகனத்தில் வந்த காவல் துறையினரால் கைது செய்ய பட்டு சென்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது ..! படங்கள் -ஈழம் ரஞ்சன்
0 comments:
Post a Comment