தமிழ் பெண்ணை அடித்து கொலை செய்த கரடி ..! நேற்று காலை Kataragama மஹா Devale பகுதியில் முப்பத்தி இரண்டு வயதுடைய கிறிஸ்ன பிள்ளை சந்திரகுமாரிஎன்ற இளம் ஆசிரியை அவ்வழி வந்த கரடி வழிமறித்து அடித்து கொலை செய்துள்ளது . கரடியின் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலயில்அவர் பரிதாபகரமாக இறந்துள்ளார் . இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பர பரப்பினை உருவாக்கியுள்ளது ..!
0 comments:
Post a Comment