கிழக்கில் ஐந்து பாலங்கள் கட்ட ஜப்பான் 1,4 மில்லியன் நிதி அளிப்பு ..!இலங்கை கிழக்கில் ஜப்பான் நாட்டின் உதவியின் அடிப்படையில் ஐந்து பாலங்கள் கட்ட பட உள்ளன .Peradeniya -Badulla - செங்கலடி வீதியில் நான்கு பாலங்கள் . Batticaloa - Tirikkondiadimadu - திருமலை வீதியில் ஒரு பாலம் கட்ட பட உள்ளதாகதெரிவிக்க பட்டுள்ளது ..!
0 comments:
Post a Comment