இரு பேருந்து நேரெதிர் மோதல் -இருவர் பலி ..15பேர் காயம் !இன்று காலை கிரிபத்கும்புற சாந்தி கண்டி -கொழும்பு பிரதான வீதியில்நேரெதிர் இரு பேருந்துகள் மோதியதில் இருவர் ஸ்தலத்தில் பலியாகினர் . மேலும் பதின் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர் .காயமடைந்த அனைவரும் கண்டி போதனா வைத்தியாசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர் என காவல்துறை பேச்சாளர் ப்ரிஷந்த ஜெயகொடி தெரிவித்துள்ளார் .!
0 comments:
Post a Comment