15நாளில் 1684டெங்கு நோயாளர்கள் மருத்துவ மனையில் அனுமதி ..! இலங்கையில் பதின் ஐந்து நாளில் 1684நோயாளர்கள் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .இந்தவருடம் 4632பேர் மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளனர் . குறித்த ஏழு மாத கால பகுதியில் 93பேர் பலியாகியுள்ளனர் எனEpidemiology Unit of the Health Ministry தெரிவித்துள்ளது ..!
0 comments:
Post a Comment