25மில்லியன் மக்கள் பணத்தை தேர்தலுக்கு செலவிட்ட மகிந்தா -அதிர்ச்சி தகவல் ..! ஆளும் ஐக்கிய சுதந்திர முன்னணியினர் நடைபெறும் உள்ளுராட்சி தேர்தலுக்குவடக்கு மாகாண சபைக்கு சொந்தமான 25 மில்லியன் ரூபாவினை செலவிட்டுள்ளதாகசுரேஷ் பிரேமசந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார் . மக்களிற்கு ஒதுக்க பட்ட மக்கள் பணத்தினை தவறான முறையிலும் தேர்தல் விதி முறைகளிற்குஎதிராக மகிந்தா அரசு பயன் படுத்தியுள்ளது . தமக்கு வடக்கு மக்கள் வாக்குகளை வழங்க வேண்டும் என்பதற்காக போரினால் பாதிக்க பட்ட மக்களுக்கு இலவசம் என்ற போர்வையில் கைத்தறி, தையல் இயந்திரங்கள், ஜெனரேட்டர்கள், sarongs முதலியன இலஞ்சம் போல், கொடுக்கப்பட்டுள்ளன என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரமே சந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார் . குறித்த முறைகேட்டு தேர்தல் விதி முறை மீறலை தேர்தல் கண் காணிப்பாளர்களிடம்தெரிவித்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது ..!
0 comments:
Post a Comment