ஆயுத முனையில் இரண்டு மில்லியன் நகைகளை வங்கியில் துணிகர கொள்ளை ..! இன்று காலை கொஸ்கொட வங்கியில் இரண்டு மில்லியன் ரூபாய்க்கு அடகுவைத்த நகைகளை மீட்டு கொண்டுவெளியே வந்த போது அங்கு வந்த ஆயுத முனை முகமூடி கொள்ளையர்கள்அந்த நகைகளை அபகரித்து கொண்டு தப்பி சென்றுவிட்டனர் . இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்ட வேளை திருடர்களை மடக்கி பிடிக்க முனைந்த வங்கி காவலர்தாக்க பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார் . திருடர்களை கண்டு பிடிக்கும் பணியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர் ..!
0 comments:
Post a Comment