புகையிரதம் மோதி பிரித்தானியாவில் ஒருவர் பலி - இன்று மாலை .5.30மணியளவில் பிரித்தானியாவின் விம்பிள்டன் புகையிரத நிலையத்தில்நின்ற பயணி ஒருவர் புகையிரதத்தில் மோதுண்டு பலியாகியுள்ளார் . இந்த சம்பவம் எவ்வாறு நிகழ்ந்தது என குற்ற தடுப்பு பிரிவினர்விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் . குறித்த விபத்து கொலை சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் யாராவது இருந்தால்கீழ் வரும் தொலை பேசிக்கு அழைத்து தெரிவிக்குமாறு காவல்துறையினர் மக்களிடம் வேண்டுகோள்விடுத்துள்ளனர் ..!
0 comments:
Post a Comment