கைவிடப்பட்ட இந்தியா வீட்டு திட்டம் மீண்டு தூசு தட்டல் - இந்தியாவின் நிதி உதவியுடன் கட்டி தரப்பட இருந்த வட கிழக்கு மக்களிற்கான ஐம்பதாயிரம் வீடுகள்புனரமைப்பு பணிகள் கடந்த எழு மாதங்களாக தடை பட்டிருந்தது . தற்போது அவை மீள யாழ் பகுதியில் ஆரம்பிக்க பட்டுள்ளதாகயாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார் .
0 comments:
Post a Comment