கிழக்கு ஆயுத குழுக்களுக்கு இராணுவம் எச்சரிக்கை. இன்று கடைசி ஆயுத ஒப்படைப்பு ..!கிழக்கில் சட்ட விரோதமாக பாவனையில் உள்ள ஆயுதங்களை இன்றைக்குள்பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கும் படி கிழக்கு மாகாண இராணுவ தளபதி கிழக்கில்உள்ள ஆயுத குழுவினருக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார் .அவ்வாறு தவறும் பட்சத்தில் நாட்டிற்கு எதிரான செயல் பாட்டில் ஈடு பட்டர்கள் என்றகுற்ற சாட்டின் அடிப்படையில் இருபது ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் எனஎச்சரிக்க பட்டுள்ளது .இவ்வாறு பல தடவை இராணுவம் அறிவித்தும் சட்ட விரோத பாவனயில் உள்ள ஆயுதங்கள்முற்று முழுதாக இராணுவத்தினரால் கைப்பெற்ற பட வில்லை என்பதும் அவ்வாறான ஆயுதங்களைபுலிகளிற்கு எதிராக பயன் படுத்த இலங்கை இராணுவம் வழங்கியது என்பது குறிப்பிடதக்கது ..!
0 comments:
Post a Comment