மணல் கொள்ளையடித்து பணம் சம்பாதிக்கும் டக்கிலஸ் வெளிவந்த அம்பலம் ..! மணல் ஏற்றி 12லட்சம் ரூபாவை மாதம் கொள்ளையடிக்கும் டக்கிலஸ் வெளிவந்த அம்பலம் ..! மகிந்தாவின் மடிக்குள் இருந்து தமிழனத்தை அடக்கி ஆண்டு வரும்தமிழின துரோகி டக்கிலஸ் தேவானந்தா அவர்தம் ஆயுத குழுதிருட்டு தனமாக மணல் ஏற்றி மாதம் பன்னிரெண்டு லட்சம் ரூபாவைகொள்ளையடித்து வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சீறும் சிறுத்தையும் புரட்சியாளருமான மாண்பிமிகு பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்கள் தெரிவித்துள்ளார் . டக்கிலஸ் தேவானந்தாவின் ஆயுத அடக்குமுறை குழுவினால்பல பேருந்துகள் வாங்கப்பட்டு போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்த பட்டுள்ளது . இவ்வளவு பணமும் டக்க்ளிசுக்கு எங்கிருந்து வந்தது ..? அபிவிருத்தி என்ற பெயரில் மக்களின் பணத்தை கொள்ளையடித்து சுகம் கண்டு வரும்தேவானந்தாவின் மக்கள் நலன் இதுதான் . மக்களே இவர்களை தமிழின வரலாறு மன்னிக்காது .இவர்களைற்கான தண்டனையை இந்த தேர்தலில் இவர்களை மீண்டும் ஓட ஓட விரட்டுவதன் ஊடாகத்தான்எங்கள் தமிழினத்தின் ஒற்றுமையினை ஒருங்கிணைந்த பலத்தினை மீனும் சிங்கள பேரின வாதத்திற்கும் உலகிற்கும் நாம் நிருபிக்க முடியும் ..! விரைந்து வாரீர் வீட்டுக்கு வாக்களிப்பீர் ..!
0 comments:
Post a Comment