ஜாதிக ஹெல உறுமய பிக்கு மீது துப்பாக்கி சூடு -மயிரிழையில் உயிர்தப்பினார் ..!எம்பிலிப்பிட்டிய பிட்டிய பகுதியில் ஜாதிக ஹெல உறுமய உறுப்பினரானபுத்த பிக்கு மீது ஊந்துருளியில் வந்த இரு துப்பாக்கி தாரிகள்அவர் தங்கியிருந்த அறை மீது தாக்குதலை நடத்தியுள்ளனர் .ஆயினும் அந்த குண்டுகளில் இருந்து விலத்திய அவர் தப்பித்து கொண்டார் .குண்டுகள் யன்னல் மற்றும் கதவினை தாக்கி சேதமாக்கியுள்ளன .இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையில் முறைப்பாடு செய்ய பட்டுள்ளது .இதற்கிடையில், Embilipitiya நகரில் யூ.என்.பி. மூன்று தேர்தல் அலுவலகங்கள் முந்தைய இரவு தாக்குதலுக்குஉள்ளாகியுள்ளன .
0 comments:
Post a Comment