தாய் மகனுக்கு அசிட் வீச்சு .சந்தேக நபர் தப்பி ஓட்டம் ..! Mandawala in கம்பஹா பகுதியில் பாடசாலை விட்டு மகனும் வீடு வந்து கொண்டிருந்தஇளம் தாயும் அவரது பத்து வயது மகன் மீதும் ஊந்துருளியில் வந்த மர்ம நபர் ஆசிட்டைவீசிவிட்டு தப்பை ஓடியுள்ளார் . பல எரி காயங்களிற்கு உள்ளான நிலையில் இருவரும் கம்பகா மருத்துவமனையில்அனுமதிக்க பட்டுள்ளனர் . புகொட காவல்துறையினர் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர் .>!
0 comments:
Post a Comment