அமெரிக்கா செனட் வரை சென்றுள்ள சனல் 4வின் இலங்கை கொலைக்களம் ..! அமெரிக்காவின் செனட் சபயில் விரைவில் சனல் 4தொலைகாட்சி ஒளிபரப்பியஇலங்கை கொலைக்களம் திரையிட்டு காண்பிக்க படவுள்ளது . இதில் அமெரிக்க கொள்கைகளை வகுப்பவர்களுக்கும், செனட்டர்களுக்கும் மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கும்இந்த அதிர்ச்சி கரமான தமிழர் அழிப்பின் கொலைக்களம் ஆவண படுத்த படவுள்ளன . அவ்வாறு அனைவரும் இந்த காட்சியினை பார்த்த பின்னர் இலங்கைக்கு பாரிய எதிர்ப்பு கிளம்புவதுடன்தமிழர்களுக்கு அவர்தாம் வாழ்வதற்கான அரசியல் அழகு வழங்க படும் என நோக்கர்கள் தெரிவித்துள்ளனர் .>!
0 comments:
Post a Comment