முல்லையில் மலசல கூடத்தில் இருந்து பெரும் தொகை ஆயுதங்கள் மீட்பு ..! முல்லைத்தீவு -வள்ளிபுரம் பகுதியில் கைவிடப்பட்ட மலச கூட குழியில் இருந்து115 Chinese built assault துப்பாக்கிகள் மீட்க பட்டுள்ளன . மீள் குடியேற்ற படும் மக்கள் பாதுகாப்பான இடங்கள் என கூறாப்பட்ட பகுதிகளில்தேடுதல் மற்றும் பாதுகாப்பை உறுதி படுத்தும் நட வடிக்கையில் ஈடு பட்டிருந்த போதே இந்தபோராயுதங்கள் மீட்க பட்டுள்ளதாக இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் . இறுதி யுத்த கால பகுதியில் விடுதலை புலிகள் அவசர அவசரமாக இந்த கழிவறையில்ஆயுதங்களை வீசி விட்டு சென்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார் ..!
0 comments:
Post a Comment