தேர்தல் வன்முறை 78பேர் கைது ..! இலங்கையில் நடைபெற இருக்கும் தேர்தலை முன்னிட்டு நடைபெற்று வரும் அரசியல்கட்சிகளின் பிரச்சார கூட்டங்களின் போது இதுவரை ஐம்பத்தி எட்டு தேர்தல் வன்முறைகள் இடம்பெற்றுள்ளன . இந்த வன்முறைகளில் கலவரத்தில் ஈடுபட்ட எழுபத்தி எட்டு பேர் கைது செய்ய பட்டுள்ளனர் .இந்த வன்முறைகளிற்கு பதினெட்டு வாகனம்கள் பயன் படுத்த பட்டுள்ளன எனகாவல்துறையினர் தெரிவித்துள்ளனர் . இந்த வன்முறைகளில் துப்பாக்கி தாக்குதல்களும் அடங்கும் என குறிப்பிட பட்டுள்ளது ..!
0 comments:
Post a Comment