பிரித்தானிய குறைடன் பகுதியில் போலீசார் மீது துப்பாக்கி சூடு ..! பிரித்தானியாவின் குறைடன் Kingsdown Avenueபகுதியில் வைத்துபொலிசார் மீது சந்தேக நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார் . பலத்த காயமடைந்த அவர் அதே பகுதியில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார் .இது அவருக்கு விடப்பட கொலை அச்சுறுத்தல் என தெரிவிக்க பட்டுள்ளது ..!
0 comments:
Post a Comment