இலங்கைக்கு இந்தியா பிரித்தானியா .பாகிஸ்தானியர் அதிகமா சென்றுள்ளனர் -அரசு குசி ..! இந்த வருட தை மாதம் முதல் வைகாசி வரையிலான கல பகுதியில்மிக அதிகமாக இலங்கைக்கு உல்லாச பயணிகளாக 68,830இந்தியர்கள் வருகை தந்துள்ளனர் . அதை அடுத்து பிரித்தானியார் 41,474இரண்டாம் நிலையில் உள்ளனர் .அவர்களின்மூன்றாம் நிலையில் 6,027பாகிஸ்தானியர் வருகை தந்துள்ளனர் .என இலங்கை உல்லாசத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது ..!
0 comments:
Post a Comment